LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் முட்டை சாப்ஸ்(Mutton Egg Chops)

தேவையானவை :


மட்டன் -500 கி

முட்டை -4

மிளகு -1 டேபிள் ஸ்பூன்

சோம்பு -1 டேபிள் ஸ்பூன்

சீரகம் -1 டேபிள் ஸ்பூன்

கசகசா -அரை டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் -2 டேபிள் ஸ்பூன்

எண்ணை -100 கிராம்

உப்பு -தேவையான அளவு


அரைக்க வேண்டியது:


மிளகாய் -12

பூண்டு -6 பல்

இஞ்சி -சிறிது

பட்டை -1

கிராம்பு -1

ஏலக்காய் -1

தேங்காய் -2 சில்

மஞ்சள் தூள் -சிறிது


செய்முறை :


1.அரைக்க தேவையான பொருள்களை முதலில் மிக்ஸ்சியில் அரைக்கவும்.சாப்ஸ் போல் வெட்டிய மட்டனை அரைத்த மசாலாவில் நனைத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2.குக்கரில் மட்டனை உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து 7 விசில் வரை வைத்து வேக விட வேண்டும்.பிரஷ்ர் அடங்கியவுடன் திறந்தால் சிறிது நீர் இருக்கும்.அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

3.மற்றொரு பாத்திரத்தில் 4 முட்டையை உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கறியை முட்டையில் நனைத்து போட வேண்டும்.உடனே திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.ஒரு முறைக்கு 3 கறியை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.