LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் மலேசியா வறுவல்(malaysian mutton roast)

தேவையானவை :


மட்டன் -1/2 கி

சின்ன வெங்காயம் -20

சோம்பு -அரை டேபிள் ஸ்பூன்

வெந்தயம் -அரை டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் -1 டேபிள் ஸ்பூன்

தக்காளி- 1

பச்சை மிளகாய் -2

கருவேப்பிலை -சிறிதளவு

எண்ணெய் -50 கி

உப்பு -தேவையான அளவு

பட்டை -1

கிராம்பு -1

ஏலக்காய் -1

அரைக்க :

மஞ்சள் தூள் -அரை டேபிள் ஸ்பூன்

சோம்பு -அரை டேபிள் ஸ்பூன்

சீரகம் -அரை டேபிள் ஸ்பூன்

கசகசா -1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி -சிறிது

பூண்டு -6 பல்

சின்ன வெங்காயம் -3

வறுத்து தூள் செய்ய:

மிளகு -1 டேபிள் ஸ்பூன்

சீரகம் -அரை டேபிள் ஸ்பூன்

சோம்பு -அரை டேபிள் ஸ்பூன்

பட்டை -1



செய்முறை :


1முதலில் அறைக்கதேவயானவற்றை அரைத்து கொள்ளவும் இதை கறியுடன் சேர்ந்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரியவும்.

2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.பிறகு அரிந்தவற்றை கருவேப்பிலை போட்டு கடாயில் வதக்கவும்.பிறகு கறி கலவையை சேர்க்கவும்.

3.நீர் வற்றியவுடன் உப்பு, தனியா தூள், மிளகாய் தூள்,சிறிது தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.கறி வெந்தவுடன் தூள் செய்தவற்றை சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.