LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

தலப்பா கட்டு மட்டன் பிரியாணி(Thalapakattu Mutton Biryani)

தேவையானவை :


சீரக சம்பா அரிசி - அரை கிலோ,

மட்டன் - அரை கிலோ,

எண்ணெய் -1/4 கப்,

நெய் -3 டேபிள் ஸ்பூன்,

டால்டா -3 டேபிள் ஸ்பூன்,

பெரிய வெங்காயம் -2,

தக்காளி -2,

பட்டை -சிறிது,

கிராம்பு -2,

ஏலக்காய் -2,

இஞ்சி, பூண்டு விழுது -1 மேசைக்டீஸ் ஸ்பூன்,

தயிர் -1 கப்,

உப்பு -தேவைகேற்ப.

எலுமிச்சம் பழம் -1/2 மூடி,

மிளகாய்த்தூள் -4 டீஸ் ஸ்பூன்,


செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி 1/2 நேரம் ஊற வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்.

2.கலவை நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும், நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.

Thalapakattu Mutton Biryani

Ingredients:

Basmati Rice-1/2 KG

Mutton-1/2 KG

Oil-1/4 cup

Ghee-3 Tablespoon

Dalda-3 Tablespoon

Big Onion-2

Tomato-2

Cinnamon-little bit

Cloves-2

Cardamon-2

Ginger,Garlic paste=1 spoon

Curd-1 cup

salt-as per use

Lemon-1/2

Chilli powder-4 tsp

Method:

1.Wash Basmati Rice and soak rice 1/2 an hour.

2.Take a big pan.Heat oil,add cinnamon,clove,cardamom and fry.

3.Add finely cutted onion,Ginger,Garlic paste and make deep fry.Add tomato and make fry.

4.Add Mutton after Tomato boiled and stir gently.

5.Add chilli powder,curd,Lemon juice,1 litre water.stir and close the pan.

6.After water boiled,add soaked Basmati rice.

7.Add salt when rice half-boiled.Add Ghee,Dalda after rice  fully boiled.



by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.