LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

கோபி மசாலா (Gobi Spices)

தேவையானவை :


காலிஃப்ளவர் - 1

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

உப்பு - தேவையானாளவு.

பட்டை - 1, 

சீரகம் - சிறிதளவு

எண்ணெய் - சிறிதளவு



அரைக்க தேவையானவை : 



இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 6 பல்

மிளகாய்த் தூள்

தனியா தூள்

மிளகு -1 டீஸ்பூன்

கசகசா -2 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 8.

சோம்பு, சீரகம் -அரை டீஸ்பூன்


செய்முறை:


1.பத்து நிமிடம் உப்பு நீரில் காலிஃப்ளவரை போட்டு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.அரைக்கக் தேவையானவற்றை மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் போட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கி, பொன்னிறமாக  மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வேகவைக்கவும்.தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

Gobi Spices

Ingredients for Gobi Spices :


Cauliflower - 1,

Large Onion - 2 (Chopped),

Tomato - 4 (Chopped),

Salt - as needed,

Cinnamon - 1,

Cumin - Little,

Oil - Little.


Ingredients for Grinding :


Ginger - 1 Piece,

Garlic - 6 Cloves ,

Chilli Powder - Little,

Coriander Powder - Little,

Pepper - 1 tsp,

Poppy Seeds - 2 tsp,

Cashew Nuts - 8,

Aniseeds, cumin - 1/2 Tsp.


Method to make Gobi Spices :


1. Keep the cauliflower in salt water for 10 minutes. Then chop into small pieces. Then grind the ingredients which are given above. Keep this mixture aside. 

2. Heat oil in a frying pan then add cinnamon, cloves, cumin and onions along with them and fry it well. Allow it gets golden color then add tomatoes and grinded paste, then add cauliflower pieces and salt alown with them. Fry them until green smells out. Add enough water and stir it well. Then turn off the stove.


Gobi Spices is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.