LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

'சேவை பெரும் உரிமை' இயக்கம் தொடக்கம் - டாக்டர் ஜே.பி அவர்களுடன் வட்ட மேஜை கூட்டம்

லோக் சத்தா கட்சி சார்பில் கட்சியின் நிறுவனரும், தேசிய தலைவருமான  டாக்டர்.  ஜெயப்ரகாஷ் நாராயண் அவர்கள் தலைமையில் வட்ட மேஜை கூட்டம் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. திரு. ஜே.பி அவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது ஆந்திர பிரதேச சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட FDR  அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
 
தமிழகத்தில் நல்ல நிர்வாகம் உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கவும், 'சேவை பெரும் உரிமை' சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரும் இயக்கத்தை தொடங்கிவைப்பதும், இந்த வட்ட மேஜை கூட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
 
இந்த வட்ட மேஜை கூட்டத்தில் பங்கு பெரும் தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களின் பட்டியல்:
 
1. திரு. தர்மேஷ் ஷா
2. திரு. MB. நிர்மல் - எக்ஸ்நோரா
3. திரு. ராஜ் செருபல்  
4. திரு. வெங்கட் ராஜ்
5. திரு. N.L. ராஜா
6. திரு. சாவித்திரி கண்ணன் - மூத்த பத்திரிக்கையாளர்
7. திரு. நல்லோர் வட்டம் பாலு
8. திரு. தேவேந்திர ஒசா - முன்னாள்  ஐ.ஏ.எஸ்
9. திரு. சுதர்ஷன் பத்மநாபன்
10. திரு. சத்யநாராயணா
11. திரு. சம்பத் - முன்னாள்  நீதிபதி
12. திரு. சங்கர் -  முன்னாள்  ஐ.ஏ.எஸ்
13. திரு. N.S. வெங்கட்ராமன் - நந்தினி, வாய்ஸ் ஃபார் தி டிப்ரைவுட்
14. லஞ்சம் கொடாதோர் இயக்க நண்பர்
15. லஞ்சத்துக்கு எதிரான கூட்டணி நண்பர்    
 
இடம்: ICSA programme centre (இக்சா மையம்), நெ 107, ஜீவன் ஜோதி, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில்,  பாந்தியன் சாலை,  எழும்பூர், சென்னை.
 
நேரம்:  காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, சனிக்கிழமை, 24-ஆகஸ்ட்-2013 

Good Governance and 'Right To Services' campaign launch - Round table session with DR. JP

The Lok Satta Party, Tamil nadu is organizing a round table session with Dr.Jayaprakash Narayan, (EX- IAS), MLA of Andhra Pradesh assembly, Founder & National President of Lok Satta Party; and Founder of 'Foundation for Democratic Reforms'.
 
The agenda of the session is to discuss about 'building a good governance platform' and to launch the citizens’ Right To Services campaign for Tamil Nadu.
 
Below is the list of thought-leaders and opinion makers of Tamil Nadu participating in the event:
 
1. Mr. Dharmesh Shah
2. Mr. MB Nirmal - Exnora
3. Mr. Raj Cherubal
4. Mr. Venkat Raj
5. Mr. N.L.Raja
6. Mr. Savithri Kannan - Senior Journalist
7. Mr. 'Nallor Vattam' Balu
8. Mr. Devendra Oza - Retired IAS
9. Mr. Sudharsan Padmanaban - ADR
10. Mr. Sathyanarayana
11. Justice Sampath - Retired Judge
12. Mr. Shankar - Retired IAS
13. Mr. N.S. Venkatraman - Nandhini, Voice for deprieved 
14. Member from Lanjam Kodathor Iyakkam
15. Member from Anti Bribe Coalition 
 
Venue: ICSA programme centre, No. 107, Jeevan Jothi, Opp to Egmore Museum, Pantheon Road, Egmore, Chennai – 600008
Time: 11 AM to 1 PM on Saturday, 24th August, 2013

by Swathi   on 23 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International
09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்
பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா
கல்விக்கோயில் விருது கல்விக்கோயில் விருது
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட  அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு
கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு  புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம் கோயில் நிலத்தில் குடியிருப்பரருக்கு புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு  வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு.. கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..
நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.