LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கிரீன் ரைஸ்(Green Rice)

தேவையானவை :


சாதம் - ஒன்றரை கப்

கீரை - ஒரு கட்டு

பெருங்காயம் - சிறியது

மிளகாய் வற்றல் - மூன்று

கொத்தமல்லி - இரண்டு கைப்புடி

புதினா - ஒரு பிடி

பீன்ஸ் - ஒரு கப்

பச்சை பட்டாணி - அரை கப்


தாளிப்பதற்கு தேவையானவை :


நிலக்கடலை

கறிவேப்பிலை

கடுகு

கடலை பருப்பு

உளுத்தம்பருப்பு

முந்திரி


செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி,கீரை,புதினா ,உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்.அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக வைக்கவும்.கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.

2.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம்,பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.2 நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.

GREEN RICE

Required Ingredients:

Boiled Rice-1 1/2 cup

Green Leaves-1 bundle

Asafeotida-small amount

chilli vattral-3

Coriander-2 handamount

Mint-1 handamount

Beans-1 cup

Green peas-1/2 cup

Required Ingredients for making fry:

Bengal Gram,

Curry Leaves,

Mustard seeds,

Black Gram,

Split chick peas,

Cashew nut.

Preparation:

1. First Boil Coriander,green leaves,mint,salt well.

2.Next,boil Beans and Green peas in a seperate pan.

3.After both boiled,put the Green leaves in the mixture and take that    without having the wet content.

4.Take a pan and fry the ingredients.Add Asafoetida,Beans and peas and make a deep fry.Then add that green leaves mixture in the pan.fry for 2 minutes.Finally add boiled rice.

5.Green Rice now ready to serve.




by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.