|
||||||||
பச்சை மிளகாய் துவையல் (green chilli thuvaiyal) |
||||||||
தேவையானவை:- பச்சை மிளகாய் - 8 சின்ன வெங்காயம் - 10 புளி - நெல்லி அளவு. உப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - 1/10 இஞ்ச் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்து - 1 டீஸ்பூன். செய்முறை:- 1.முதலில் சின்னவெங்காயத்தையும், பச்சைமிளகாய்களையும் ஒன்று சேர்த்து நன்கு அரைக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் துவையலில் கொட்டி கிளறவும். 3.சூடான இட்லிகளோடும் தோசைகளோடும் பரிமாறவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|