LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

குரூப்–2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !

குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதன்படி,

 

மொத்த காலி பணியிடங்கள் : 1064 

 

பதவிகள் : 

 

துணை வணிகவரி அதிகாரி  - 66 காலி பணியிடங்கள் 

 

கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர் - 302 காலி பணியிடங்கள் 

 

கைத்தறித்துறை ஆய்வாளர் - 147 காலி பணியிடங்கள் 

 

சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி - 14 காலி பணியிடங்கள் 

 

உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் - 71 காலி பணியிடங்கள் 

 

வருவாய் உதவியாளர் - 370 காலி பணியிடங்கள் 

 

சார் பதிவாளர் - 2 காலி பணியிடங்கள் 

 

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டபடிப்பு 

 

குரூப்–2 தேர்வுக்கு விண்ணப்பிக்க : இன்று(5-9-2013) முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை குரூப்–2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 8-10-2013

 

எழுத்து தேர்வு நடை பெரும் நாள் : 1-12-2013

 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : http://www.tnpsc.gov.in/ 

by Swathi   on 04 Sep 2013  0 Comments
Tags: Group 2   Group 2 Exam   குரூப் 2              
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.