LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிப்பு !

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம், நடத்த உள்ள, குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஆணையத்தின் தலைவர், நவநீதகிருஷ்ணன் பிரபல நாளேடு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் காலியாக உள்ள, 1064 பணியிடங்களுக்காக, குரூப் 2 தேர்வு பற்றிய அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பாகும், இதற்கான எழுத்து தேர்வு வரும் டிசம்பர் மாதம் 1 ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 4 ந்தேதி கடைசி நாளாகும்.


குரூப் 2 தேர்வு எழுதுவோரின் நலன் கருதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில், குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்யும் விதமாக ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் திறனறிவு தேர்வு பகுதியும், இந்த பாடத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடத்திட்டத்தில் தாய் மொழியான தமிழுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என நவநீதகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 பாடத்திட்டம் : http://www.tnpsc.gov.in/syllabus/new_syllabus_combined_civil_services_II_updated.pdf

by Swathi   on 06 Sep 2013  3 Comments
Tags: TNPSC   Group 2   Group 2 Exam   குரூப் 2   டி.என்.பி.எஸ்.சி        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் எக்சிகியூடிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் !!
கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
10,000 பேருக்கு தமிழக அரசுப்பணி - தேர்வு அட்டவணைப் பற்றிய முழு விவரம்..... 10,000 பேருக்கு தமிழக அரசுப்பணி - தேர்வு அட்டவணைப் பற்றிய முழு விவரம்.....
4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !! 4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !!
ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !! ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!
குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !! குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - 2269 காலிபணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
04-Aug-2018 02:53:58 guru said : Report Abuse
ப்ளீஸ் provide குரூப் 2 main exam syallbus இன் tamil
 
08-May-2017 02:53:02 சிவனேசன் said : Report Abuse
தயவு செய்து tnpsc குருப்-2 கான புதிய பாடத்திட்டம் சிலப்பஸ் எனது ஈமெயிலுக்கு அனுப்புங்க
 
10-Mar-2015 07:00:42 kiruthika said : Report Abuse
தங்களின் கருத்துகளுக்கு நன்றி.... .மேலும் தாங்கள் டீ.என்.பி.எஸ் .சி குரூப் 2 தேர்வுக்கு தகுந்த வினா-விடை மற்றும் கற்கும் செயல் முறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.