LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை வெளியிட உள்ளது. 


இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் என 4963 பதவிகளுக்கு, டிசம்பர் 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. 


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12ம் தேதி கடைசி நாளாகும். 


தேர்வு கட்டணத்தை நவம்பர் 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

 

இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

by Swathi   on 13 Oct 2014  0 Comments
Tags: Group 4   Group 4 Exam   TNPSC Group 4   Group 4 Notification   Latest TNPSC Notification   2014 Group 4   குரூப் 4  
 தொடர்புடையவை-Related Articles
4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !! 4963 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு !!
குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !! குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!
குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை எழுதுபவரா நீங்கள் ! முதலில் இத படிங்க ! குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை எழுதுபவரா நீங்கள் ! முதலில் இத படிங்க !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.