LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உத்திரபிரதேசத்தை தொடர்ந்து, குஜராத்தும் மேரி கோம் படத்திற்கு சலுகை !

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவருமான மேரி கோமின் சாதனைகளையும், அவர் சந்தித்த தடைகளையும் கதைக்களமாக கொண்டு உருவான படம் தான் மேரி கோம்.


இந்த படம் கடந்த 5 ம் தேதி வெளியாகி, இன்றுவரை வெற்றி நடை போட்டு வருகிறது. மேரி கோம் படம் விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களை ஊக்குவிப்பதாக இருப்பதால், இந்த படத்திற்கு ஏற்கனவே உத்திரபிரதேச அரசு வலிவிலக்கு அளித்துள்ளது. 


இந்நிலையில், குஜராத் மாநில அரசு, மேரி கோம் திரைப்படத்திற்கு 100 சதவிகித வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பென் படேல் இம் முடிவை எடுத்துள்ளார்.


சமீபத்தில் முன்னாள் காவல்துறை பெண் அதிகாரியான கிரண் பேடி கூட இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 12 Sep 2014  0 Comments
Tags: Mary Kom   மேரிகோம்                 
 தொடர்புடையவை-Related Articles
உத்திரபிரதேசத்தை தொடர்ந்து, குஜராத்தும் மேரி கோம் படத்திற்கு சலுகை ! உத்திரபிரதேசத்தை தொடர்ந்து, குஜராத்தும் மேரி கோம் படத்திற்கு சலுகை !
மேரி கோம் டிரெய்லரை பார்த்து கண் கலங்கிய சமந்தா !! மேரி கோம் டிரெய்லரை பார்த்து கண் கலங்கிய சமந்தா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.