LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !!

அறிமுக இயக்குனர் பிரஷாந்த் பாண்டி ராஜ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ப்ஷரூஸ் லீ.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தனா நடிக்கிறார். கெணன்யா பிலிம்ஸ் செல்வகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். அக்ஷன் + காமெடி படமாக உருவாகிவரும் இந்த படத்தில் பாலா சரவணன், முனிஸ் காந்த் ஜராமதாஸ்ஸ மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ப்ஷரூஸ் லீ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களிடம் 'இது நம்ம ஆளு" ஹைக்கூ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

குழந்தைகளை மையமாக கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாண்டிராஜிடம் இருந்து வந்துள்ள பிரஷாந்த் பாண்டிராஜு தற்போது இயக்கவுள்ள 'ப்ஷரூஸ்லீ" திரைப்படமும் குழந்தைகளை கவரும்வகையில் எடுக்கபடவுள்ள லாப்ஸ்டர் வகையிலான அக்ஷன்திரைப்படம். ஹாரர், கல்ட் என்று வெவ்வேறு வகையிலான களங்களில் பயணித்து கொண்டு இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்க்கு இந்த படம் மிகவும் புதுமையான ஒரு படமாக இருக்கும் என்றும், அக்ஷன் கலந்த காமெடி கதையில் முதன்முறையாக நாம் இந்த படத்தில் அவரை பார்க்கலாம் என்றும் கூறுகிறார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ்.

by CinemaNews   on 13 Oct 2015  0 Comments
Tags: GV Prakash   Bruce Lee   Bruce Lee 2015 Movie   Bruce Lee Tamil Movie   GV Prakash Bruce Lee   GV Prakash Kumar Bruce Lee Movie   GV Prakash Kumar  
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !! குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !!
இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !! இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சண்டை போட்ட ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யா !!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !!
ஜி.வி யை கலட்டி விட்ட பாலா !! ஜி.வி யை கலட்டி விட்ட பாலா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.