LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

தலைமுடி கொட்டுகிறதா.. இதைப் படிங்க முதல !

  இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஆய்வில்,   81 சதவீத  மக்களுக்கு பி12 குறைபாடு இருப்பதை நிரூபித்துள்ளனர்  . சைவ உணவு சாப்பிடுவோர் 120 பேரிடம்  நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களில் பெரும்பாலானோருக்கு பி12 சத்து குறைவாக இருப்பது தெரிய வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பி12 விட்டமின் என்பது ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கும், நரம்பு திசுக்கள் உற்பத்திக்கும் மிகவும் உதவுபவை. பி12 சத்து குறைந்தால் அடுத்ததாக ரத்த சோகை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.பொதுவாக மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றில்தான் பி12 சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

சைவ உணவுக்காரர்கள்  பி12 சத்தை கவனமாக சேர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு  ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் மோர், இரண்டு டம்ளர் பால், ஒரு டம்ளர் தயிர் சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.  தலைமுடி அதிகமாக உதிர்வது, உடல் எடையில் அதீத மாற்றம், உற்சாகக் குறைபாடு ஆகியவை பி12 குறைபாட்டினால்தான் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.  இதனாலேயே  சைவம் சாப்பிடும் பழக்கமுள்ள நம் முன்னோர்கள் உணவை ஆரம்பிப்பதற்கு  பருப்பு சாதம் மற்றும் முடிப்பதற்கு தயிர் சாதம் போன்றவற்றை பழக்கமாகக் கொண்டு அசைவ உணவில் கிடைக்கும் ப்ரோடீன்,  பி12 சத்துக்களை கவனமாக கையாண்டனர்.  எனவே அசைவத்தை விட்டு சைவத்திற்கு மாறும்போது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று தேவையான சத்துக்கள் சரிவிகிதத்தில் உள்ளனவா என்பதை பரிசோதித்து பார்த்துக்கொள்ளவும்.

by Swathi   on 04 Sep 2012  0 Comments
Tags: hair   vitamin deficiency   b12   men   health issue   food   balanced  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
மருத்துவமனை மேலாண்மை படிப்பு மருத்துவமனை மேலாண்மை படிப்பு
முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? | Hair Problems and Solutions - Healer Baskar முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? | Hair Problems and Solutions - Healer Baskar
இயற்கை உணவு ரகசியம் -Secrets of Tamil Traditional Foods- Thanjai ko siddhar இயற்கை உணவு ரகசியம் -Secrets of Tamil Traditional Foods- Thanjai ko siddhar
புரோஸ்டேட் வீக்கம் குணமாக எளிய மருத்துவம் | Prostate Enlargement Home Remedy புரோஸ்டேட் வீக்கம் குணமாக எளிய மருத்துவம் | Prostate Enlargement Home Remedy
தோல் நோய்களை குணமாக்கும் அற்புத மூலிகை குப்பைமேனி | Kuppaimeni remedy for skin problems தோல் நோய்களை குணமாக்கும் அற்புத மூலிகை குப்பைமேனி | Kuppaimeni remedy for skin problems
அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose
மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.