LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆஸ்கர் நூலகத்தில் ஹேப்பி நியூ இயர் !!

தற்போது உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்து வரும் ஹேப்பி நியூ இயர் திரைப்படத்தின் கதை ஆஸ்கர் நூலகத்தில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளதாம். 


ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், போமன் இரானி உள்ளிட்டோர் நடித்த ஹேப்பி நியூ இயர் படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் ஃபரா கான். என் சக எழுத்தாளர்களான மயுர்புரி மற்றும் அல்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


ஆஸ்கர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள திரைக்கதைகள் மாணவர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் ஆய்வுக்காக பயன்படுத்தலாம். இந்த நூலகத்தில் 11 ஆயிரம் படங்களின் திரைக்கதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

HAPPY NEW YEAR GOES TO THE OSCAR LIBRARY

Produced by Red Chillies Entertainments Pvt Ltd, the happiest movie of the year has now another reason to be happy after grossing Rs 350 Cr worldwide (USD 15 million overseas) recently. Directed by Farah Khan, Happy New Year makes it to the Oscars Library now. Library of the Academy of Motion Picture Arts & Sciences has officially selected the screenplay of HNY for its permanent Core Collection.

The Oscar Library will add the screenplay which is accessible to students, filmmakers, writers, actors and others from the field of cinema, for the purpose of research. Over the years, this collection has grown to include scripts for more than 11,000 produced films spanning the years 1910 to the present.    

HNY starring Deepika Padukone, Shah Rukh Khan, Abhishek Bachchan, Sonu Sood, Boman Irani and Vivaan Shah is the ultimate underdog story where a team of 'losers , win the love of millions in their quest to pull off the biggest diamond heist ever! HNY is running strong at the Box-Office in its fourth week at Box Office. 

by Swathi   on 18 Nov 2014  0 Comments
Tags: Oscar Library   Happy New Year   ஆஸ்கர்   ஹேப்பி நியூ இயர்           
 தொடர்புடையவை-Related Articles
87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !! 87வது ஆஸ்கர் விருது : விருதுகளை வென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ !!
ஆஸ்கர் நூலகத்தில் ஹேப்பி நியூ இயர் !! ஆஸ்கர் நூலகத்தில் ஹேப்பி நியூ இயர் !!
அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !! அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !!
ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே சிறந்த படமாக தேர்வாகுமா - ஸ்லம்டாக் மில்லினியர் !! ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே சிறந்த படமாக தேர்வாகுமா - ஸ்லம்டாக் மில்லினியர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.