n. பயிலிடம் ஊடாட்டப்பகுதி நடமாட்டப்பகுதி விலங்குகள் வழக்கமாகச் சென்று தீனி கொள்ளும் இடம் குற்றவாளிகள் பதுங்கிடம் (வி.) அடிக்கடி செல் சென்று ஊடாடு வழக்கமாக நடமாடு பயில் பழகி ஊடாடு விரும்பிக் கலந்து உறவாடு வழக்கமாகத் தங்கியிரு ஓயாது வந்து தலையிடு சுற்றிச்சுற்றி வா பேய்வகையில் தங்கியிரு வட்டமிடு எண்ணங்கள் வகையில் அடிக்கடி வந்து தோன்று ஓயாது நினைவில் ஊடாடு.