|
||||||||
திருக்குறள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளீர்களா ? வலைத்தமிழ் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் |
||||||||
![]()
திருக்குறளை முதன்மைப்படுத்தி ஒரு பதிப்பகம் தேவை என்ற நிலையில் வலைத்தமிழ் பதிப்பகம் உருவாக்கப்பட்டு தரமான திருக்குறள் நூல்களைப் பதிப்பிப்பது மட்டுமல்லாது, உலகில் இதுவரை வெளிவந்துள்ள 7000 திருக்குறள் நூல்களைத் தொகுத்து https://estore.valaitamil.com ஒரு தளத்தில் வகைப்படுத்திக் கிடைக்கச் செய்வதும் முன்னெடுக்கப்படுகிறது.
புதிய வரவாக வலைத்தமிழ் பதிப்பகத்தின் அடுத்த திருக்குறள் நூல்... அறத்துப்பால் - பொருட்பால் அதிகாரங்களிலிருந்து 1080 கேள்வி-பதில்களை உள்ளடக்கி அருமையான பயன்பாட்டு நூலைத் தஞ்சையிலிருந்து திருக்குறள் தூயர் , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தலைமைப் பயிற்சியாளர் திரு.கோபி சிங் அவர்கள் எழுதியுள்ளார்.
விரைவில் https://estore.valaitamil.com தளத்தில் வெளியிடப்படும் ..
திருக்குறள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளீர்களா? பதிப்பித்துள்ளீர்களா?
https://estore.valaitamil.com இணையத்தில் பட்டியலிடத் தொடர்புகொள்ளுங்கள்..
புதிய திருக்குறள் சார்ந்த நூல்களை எழுத விரும்புகிறீர்களா? நீங்களும் தொடர்புகொள்ளலாம்.
estore@valaitamil.com.
|
||||||||
by hemavathi on 13 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|