LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நலக் குறிப்புகள் !!

காலை உணவிற்கு முன் தினமும், ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சில மாதங்களுக்கு தொடர்ந்து இதைச்செய்தாலும் உடல் எடை குறையும்.

சாப்பிட்ட பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

கால் தேக்கரண்டி மிளகுத் தூள், மூன்று தேக்கரண்டி (15 மில்லி) எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை தினமும் சில மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறையும்.
 
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த, 10, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். தொடர்ந்து இதனை, சில மாதங்களுக்கு கடைபிடித்து வந்தால், உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக, கோதுமை எடுத்துக் கொள்ளலாம் இதுவும் உடல் எடை குறைக்க உதவும்.

கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல், மூன்று கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து, அதனை சில நாட்களுக்கு குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பல் வலி குறைய துளசி இலை இரண்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். உடனே வ‌லி குறையு‌ம்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனைக் கலந்து கொடுத்தா‌ல், ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு ஆகியவற்றுடன், கொஞ்சம் தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உட‌ல் வ‌லிமை பெரும்.

வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. இப்படியான சின்னச்சின்ன மருத்துவ பொருள்களில், நம் உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

by Swathi   on 26 May 2015  6 Comments
Tags: udal nalam kurippugal   Daily udal nalam kurippugal   உடல் நலக் குறிப்புகள்   ஹெல்த் டிப்ஸ்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !! நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !!
தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நலக் குறிப்புகள் !! தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நலக் குறிப்புகள் !!
கருத்துகள்
18-May-2019 09:07:08 G RAJESWARI said : Report Abuse
நெஞ்சு எரிச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும்
 
13-Feb-2018 14:50:37 naveen said : Report Abuse
இன்னும் நிறைய டிப்ஸ் வேண்டும். நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன் அதனால் குண்டாக கொஞ்சம் டிப்ஸ் கொடுங்கள் .
 
13-Aug-2017 07:08:43 m.riyaz ahameed said : Report Abuse
dear sir. enaku memory power Aaga enaku oru dips solluga...
 
25-Feb-2017 04:45:15 ramki said : Report Abuse
உடல் வலிமை பெற்று உடலில் நோய் தொற்று இல்லாமல் வாழ வழி முறைகள் வேண்டும்
 
24-Jan-2016 04:27:02 SATHISH said : Report Abuse
வெயிட் இன்ச்ரியசே
 
18-Sep-2015 08:36:19 srividya said : Report Abuse
Naan migavum olliyaga irukkiren. Naan viraivil kundaga aaga yenna vali. Easyaana valiyai kuravum.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.