|
|||||
ஜூன் 10 முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் |
|||||
![]()
தமிழகத்தில் ஜூன் 10,11,12,13 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* கிருஷ்ணகிரி
* தருமபுரி
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* வேலூர்
* ராணிப்பேட்டை
ஜூன் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* நீலகிரி
* கோவை
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருவண்ணாமலை
திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தருமபுரி
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* அரியலூர்
ஜூன் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
ஜூன் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
|
|||||
by hemavathi on 08 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|