எண் |
மூலிகை பெயர் |
வளரியல்பு |
மூலிகை பயன்கள் |
1 |
ஆடாதொடா |
புதர் செடி |
நுரை ஈரல் நோய் நீங்கும், சளி கரையும் |
2 |
ஓமவள்ளி |
செடி |
சளி நீங்கும், தொண்டை நோய்கள் |
3 |
சோற்று கற்றாழை |
கற்றாழை |
உஷ்ணம் தணிக்கும், புண்களை ஆற்றும் |
4 |
கரிசலாங்கண்ணி |
தரை படர் செடி |
கண் குளிர்ச்சி, காயகல்பம், கீரை |
5 |
துளசி |
செடி |
தாது உப்புக்கள்,காய்ச்சல், சளி |
6 |
தூதுவேளை கீரை |
ஏறு கொடி |
நுரைஈரல் சளி கரையும், காயகல்பம் |
7 |
நிலவேம்பு |
சிறு செடி |
நோய் எதிர்ப்புத் திறன், காய்ச்சல் |
8 |
வெற்றிலை |
கொடி |
விஷக்கடிகளுக்கு முதல் உதவி |
9 |
திப்பிலி |
கொடி |
சளி, இருமல், காய்ச்சல் |
10 |
திருநீற்றுப்பச்சை |
செடி |
காது நோய். சளி, மன அமைதி |
11 |
பொடுதலை |
தரை படர் செடி |
மூலம், தலைக்கு எண்ணெய் |
12 |
வல்லாரை கீரை |
தரை படர் கொடி |
முளை பலமடையும், நினைவுத் திறன் |
13 |
நீரபிரம்மி |
தரை படர் செடி |
தாது உப்புக்கள், முளை வளரச்சி |
14 |
பிரண்டை |
கொடி |
கால்சியம், வயிற்று நோய்கள் |
15 |
முடக்கத்தான் |
கொடி |
மூட்டு நோய்கள், வாயு நோய்கள் |
16 |
நொச்சி |
சிறு மரம் |
தலைபாரம், வாயு பிரச்சினைகள் |
17 |
சீமையகத்தி |
சிறு மரம் |
பூஞ்சை நோய்கள், மலமிலக்கி |
18 |
இன்சுலின் செடி |
செடி |
சர்க்கரை நோய், நீர கட்டிகள் |
19 |
பூனை மீசை |
சிறு செடி |
சிறு நீரகநோய்கள் |
20 |
ஐயம்பனை |
தரை படர் செடி |
மலச்சிக்கல், ஆரம்ப நிலை மூலம் |
21 |
அக்கிரகாரம் |
தரை படர் செடி |
பல் வலி. பல் சொத்தை, தொண்டை வலி |
22 |
மெந்தால் |
தரை படர் செடி |
புத்துணர்ச்சி, சளிக்கு வெளி உபயோகம் |
23 |
முறிகூட்டி |
தரை படர் செடி |
காயங்கள் ஆற்றும் |
24 |
தவசிக்கீரை |
புதர் செடி, கீரை |
வைட்டமின், வயிற்றுப்புண், இரும்பு சத்து |
25 |
எலுமிச்சைப் புல் |
புற் செடி |
புத்துணர்ச்சி, கொழுப்புகள் கரையும் |
26 |
வெட்டிவேர் |
புற் செடி |
நீர சுவையூட்டி, மனமூட்டி, தாகம் தீரும் |
27 |
முசுமுசுக்கை |
கொடி |
சளி, இருமல் |
28 |
செம்பருத்தி |
சிறு மரம் |
இதய நோய்கள். |
29 |
கேசவரத்தினி |
சிறு செடி |
தலைமுடி தைலம் |
30 |
அப்பக்கோவை |
கொடி |
பிள்ளை மருந்து, மாந்தம் நீக்கும் |
31 |
சித்தரத்தை |
கிழங்கு வகை |
இருமல், தொண்டை நோய்கள் தீரும் |
32 |
நாகமல்லி |
சிறு செடி |
பாம்பு, தேள் விஷ முறிவு, படைகளைஆற்றும் |
33 |
சிறுகுறிஞ்சான் |
பின்னுக்கொடி |
நீரிழிவு கட்டுப்படும் |
34 |
சீனித்துளசி |
சிறு செடி |
சர்க்கரை நோயாளிகள் உண்ணலாம். |