LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

புரட்டாசி சனிக்கிழமை

 

புரட்டாசி சனிக்கிழமை அரிதாகும். அதிலும் திருப்பதி வெங்கடேஷ பெருமாளுக்கு ஏற்ற தினம். சிலர் சனிக்கிழமை விரதம் இருந்து மாவிளக்கேற்றி 
பூஜை செய்வார்கள். பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்து வஸ்திரம் வங்கி கொடுப்பார்கள். ஒரு கப் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து வடித்து 
மாவு செய்து கொள்ள வேண்டும். மாவின் அளவே வெள்ளபொடி அல்லது நாட்டுசக்கரை சேர்த்து சிறிது பால் ஏலத்தூள் சேர்த்து கலந்து இரண்டு 
கிண்ணங்கள் செய்து அதில் திரிபோட்டு நெய்விட்டு விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாளத்தில் சுற்றிலும் சந்தானம், குங்குமப் பொட்டு வைத்து 
அதில் மாவை கோபுரம் போல் கட்டி கிண்ணங்களை வைக்க வேண்டும். 
பூஜை சாமான்கள் முன்பு பூஜைக்கு குரியது போல் வைத்து கொள்ள வேண்டும். வெங்கடேஷ பெருமாள் படம் வைத்து ஸ்ரீ வெங்கடேஷ அஷ்டகம் 
சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். 
நெய்வேத்தியம்:
சர்க்கரைப் பொங்கல், வடை, செய்ய வேண்டும்.
விரதம்: 
புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய 
தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும்  பக்தர்களுக்கு பல 
நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

     புரட்டாசி சனிக்கிழமை அரிதாகும். அதிலும் திருப்பதி வெங்கடேஷ பெருமாளுக்கு ஏற்ற தினம். சிலர் சனிக்கிழமை விரதம் இருந்து மாவிளக்கேற்றி பூஜை செய்வார்கள். பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்து வஸ்திரம் வங்கி கொடுப்பார்கள்.

 

     ஒரு கப் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து வடித்து மாவு செய்து கொள்ள வேண்டும். மாவின் அளவே வெள்ளபொடி அல்லது நாட்டுசக்கரை சேர்த்து சிறிது பால் ஏலத்தூள் சேர்த்து கலந்து இரண்டு கிண்ணங்கள் செய்து அதில் திரிபோட்டு நெய்விட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

 

     ஒரு தாம்பாளத்தில் சுற்றிலும் சந்தானம், குங்குமப் பொட்டு வைத்து அதில் மாவை கோபுரம் போல் கட்டி கிண்ணங்களை வைக்க வேண்டும். பூஜை சாமான்கள் முன்பு பூஜைக்கு குரியது போல் வைத்து கொள்ள வேண்டும். வெங்கடேஷ பெருமாள் படம் வைத்து ஸ்ரீ வெங்கடேஷ அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். 

 

நெய்வேத்தியம்:

 

               சர்க்கரைப் பொங்கல், வடை செய்ய வேண்டும்.

 

விரதம்: 

 

     புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும்  பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

by Swathi   on 09 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.