இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி இடங்கள் நிரப்பப்பட உள்ள பிரிவுகள் : மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது தகுதி : 30.06.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கேட் 2015 தேர்வுக்கு விண்ணப்பித்து உரிய துறையில் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.02.2015
கூடுதல் தகவலுக்கு http://www.hindustanpetroleum.com/documents/pdf/HPCL_GATE_2015.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
|