LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!

பாப் பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் பாப் தமிழா ஆதி. விஷால் நடித்த ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஆம்பள படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதி, இசையமைத்திருந்தார். இந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன.

குறிப்பாக பழகிக்கலாம் என்ற பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது. இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்கள் வரிசையில் இவருக்கும் இடம் கிடைத்தது. இவர், தற்போது ஜெயம் ராஜா - நயன்தாரா இணைந்திருக்கும் தனி ஒருவன் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதுதான் இப்படத்திற்கு இசையமைப்பாளரை நியமித்துள்ளனர்.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களுக்கு மெட்டமைக்கவுள்ளாராம் ஆதி. இதில் 2 பாடல்களை வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் பாடல் பதிவுக்கான வேலைகளில் களமிறங்கப் போகிறாராம் ஆதி.

by Swathi   on 25 Mar 2015  0 Comments
Tags: Jayam Ravi - Nayanthara Movie   Hip Hop Tamizha Adhi   Adhi Next Movie   Adhi Next Album   ஜெயம் ரவி   நயன்தாரா   ஹிப் ஹாப் தமிழா ஆதி  
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !! விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.