LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சிறுநீரகம் (Kidneys)

சிறுநீரகக் கல் கரைய சில டிப்ஸ் !!

கால் கிலோ யானை நெருஞ்சில் விதையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி வடித்து, முக்கால் பங்கு ஆகும் வரைக் காய்ச்ச வேண்டும். சிறிது பொரிகாரத் தூள் சேர்த்து குடிக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் தீரும்.


வாழை மரத்தை வெட்டியபின் உள்ள அடிப்பாகத்தில் மூங்கிலில் உள்ளது போல துளை போட்டு, அதில் ஊறும் நீருடன் வெடியுப்பு சேர்த்துப் பருக நீரடைப்பு, கல்லடைப்பு, சதையடைப்பு தீரும்.


உலர்ந்த கருவேலங்காயை நெய்யில் வறுத்து சம அளவு வெல்லம் கலந்து தர சொட்டு நீர் நிற்கும்.


யானை நெருஞ்சில் இலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தொடர்ந்து குடித்து வர சிறுநீரகக் கல் கரையும்.

by Swathi   on 11 Feb 2014  7 Comments
Tags: சிறுநீரகக் கல்   சிறுநீரகக் கல் கரைய   சிறுநீரகக் கல் குணமாக   Kidney Stone   Kidney Stone Treatment   Kidney Stone Treatment Tamil     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சிறுநீரக கல் எப்படி உருவாகிறது? சிறுநீரக கல் எப்படி உருவாகிறது?
சிறுநீரகக் கல் கரையனுமா இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க.... சிறுநீரகக் கல் கரையனுமா இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க....
சிறுநீரகக் கல் கரைய சில டிப்ஸ் !! சிறுநீரகக் கல் கரைய சில டிப்ஸ் !!
கருத்துகள்
05-Feb-2016 03:32:29 gopinathan said : Report Abuse
சார் எனக்கு வeeற்றில் சிருநிரகக்கல் 5உல்லது என்று டாக்டர் கூரீஉல்லர் என்னசெய்வது
 
19-Mar-2015 08:36:31 veerabathiran said : Report Abuse
Lungs dust alerge thadukka enna seiyalam? thondai paguthiyel moochu adaikkuthu
 
20-Feb-2015 10:56:18 a.musafergani said : Report Abuse
கிட்னி கல் அடைப்பு
 
30-Jun-2014 07:28:07 umurugan said : Report Abuse
என்னுடய அம்மா உ க்குவயது 68அவரகளுக்கு பி த்த பய் கல் உள்ளது 13ம்ம் ஆகும் மருதுவகுரீபு . BP உள்ளது உடல் பருமனகுள்ளது
 
14-Jun-2014 06:32:24 prakash said : Report Abuse
மருத்துவக் குறிப்பு; மை கிட்னி கல் அடிப்பு பிரபலம் சரி செய எனக்கு பதில் சொல்லுக ...........
 
06-Mar-2014 12:46:28 kabilan said : Report Abuse
Useful web
 
24-Feb-2014 21:47:14 jeyaperumal said : Report Abuse

nice stips thank you

 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.