LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்னை அறிந்தால் டீசர் - திரை பிரபலங்கள் பார்வையில் எப்படி இருக்கு ?

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் "என்னை அறிந்தால்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து அனுஷ்கா, திரிஷா, விவேக் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

என்னை அறிந்தால் படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டையும், திரையுலகினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

என்னை அறிந்தால் படத்தின் டீசர் குறித்து திரை பிரபலங்கள் கருத்துக்கள் இதோ,  

நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் "சிம்ப்ளி மாஸ். ரிலீஸ் வரை காத்திருக்க முடியாது" என என்னை அறிந்தால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித்தின் ரசிகரான சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்.  ''க்ளாஸ் + மாஸ், பாருங்கள்'' என கூறியுள்ளார்.  

விக்ரம் பிரபு '' தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாக நான் காத்திருந்தது இதற்குத்தான். இட்ஸ் டைம் டு ராக் ‘என்னை அறிந்தால்’ டீஸர் '' என தெரிவித்துள்ளார்.

அதே போல் நடிகை ராய் லட்சுமி ”தல இரு கெட்டப்களில் பிரமாதமாக இருக்கிறார். ’மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித் ’என்னை அறிந்தால்’ படத்தில் மீண்டும் அனைவரின் கண்களையும் கொள்ளை கொள்வார்” என தெரிவித்துள்ளார்.  

Gautham Menon Teach acting to Anushka
by Swathi   on 05 Dec 2014  0 Comments
Tags: என்னை அறிந்தால் டீசர்   என்னை அறிந்தால்   அஜீத்   Ajith   Yennai Arindhaal        
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.