|
sir, epoluthu en kanavarin periyappa oru will eluthu ullar athai nangal register pantrathukull kalamagi vitar, athargaka varis saandru tharamatirargal ena panalam
|
|
|
vaaris cartificate
|
|
|
sir varisu sanru appadi vinnappam sayivathu addipadi
|
|
|
ஐயா எனது தாத்தா பெயரில் இடம் உள்ளது அவருக்கு இரண்டு மகன்கள் மட்டுமே அதில் இரண்டாவது மகன் இறந்து விட்டார் அவர் எனது தந்தை ஆவார்.அவருக்கு இரண்டு மகன்கள் மூன்று பெண் பிள்ளைகள் அதில் மூத்த மகன் மட்டும் இறந்து விட்டார் ஆனால் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியும் உள்ளனர்.எனவே எனது தாத்தா பெயரில் உள்ள சொத்திற்கு அண்ணனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வாரிசு ஆகி பங்கு பெற உரிமை உண்டா இல்லையா
|
|
|
அய்யா எனது பாட்டியின் தாயார் பெயரில் இப்பு சான்று வாங்கி விட்டேன்.இப்பொது பாட்டி பெயரில் வாரிசு சான்று வேண்டும்.பாட்டி உயிருடன் உள்ளார்.பாட்டிக்கு வயதன காரனத்தால் ஆதார் கார்டு எடுக்க முடிய வில்லை.தனி நபர் கார்டு எதும் இல்லை.வாரிசு சான்று பெற என்ன செய்வது அய்யா.
|
|
|
ayya vanakkam. enathu thai iranthu 12 varudam agivittathu irappu mattrum vaarisu santrithal kalil amma name yasothai entru ullathu aanal veedu pathirathil yasotha yentru ullathu ipothu than nankal untha pathirathai parthom nangal yevvaru pathirathai yankal peyarukku matruvathu pls help sir
|
|
|
Dear sir we are land purchase 2009 Registration now patta transfer apply VAO ask to varisu certificate and death certificate how to passable pls reply
|
|
|
வாரிஸ் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்
|
|
|
good
|
|
|
சார் என்னை என் அப்பா தத்து எடுத்து வளர்த்தார்கள். அப்பாவோடு கூட 3 சகோதரர்கள், சொத்து 8 யாகேர் நிலம் உள்ளது அப்பாவோடு சேர்த்து 3 பேருக்கும். இந்நிலையியல் என் தாத்தா சொத்தினில் அப்பாவிற்கு பிறகு எனக்கு உரிமை உள்ளதா? என் சித்தப்பாமக்கள் என் அப்பாவிற்கு பின் எனக்கு சொத்து உரிமை கிடையாது என்று கூருகின்றனர். நான் வாரிசு என்று எப்படி நிரூபிக்கவேண்டும்? தயவு செயிது எனக்கு உதவுங்கள் அன்புடன் அருண் 9942888877
|
|
|
Sir ennudaiya amma iranthu 5 mathangal akeyathu naan 4murai varisu certificate apply seithum avargal ungal ammavriku magan ullar endru reject seithu konday ullanar aanal naan enna ammavirku oray magal enathu appa seru vayathi en ammavai vittu sendru 2am thirumanam seithu vittar athanal en amma panjayathil vaithu en appa udan vala matten endru vanthu en paati veetil erappu kalam varai valthu vanthu ullar avaruku ethanai kulanthaikal avarkal uyir udan ullara illya enpathu engaluku theriyathu eppoluthu un appavirku 2am samsarathin kulanthaikal magan ullar endru enaku varisu thara marukendranar ethu sariyana muraiya endru sollunga sir pls
|
|
|
I have owned property from my mother, for legal clearance bank is asking legal heir certificate of whom your mother purchased the property? How will I get?
|
|
|
தந்தையின் பிள்ளைகள் நாங்கள் தான் வாரிசு சான்று பெற பல ஆண்டுகளுக்கு முன் காலம் சென்ற பாட்டா,பாட்டி இறப்பு சான்றிதழ் அல்லது நோட்டரி்பப்ளிக் உறுதி பத்திர சான்று கேட்கும் குமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியர் இல்லையெனில் மனுவை தள்ளுபடி செய்கிறார்.இது அரசு ஆணை என்கிறார்.
|
|
|
வாரிசு certificate
|
|
|
Thank you for your information
|
|
|
ஐயா,
என் மாமனார் இறந்து ஒரு வருடம் ஆகிறது அவருடை இறந்த சான்று இருக்கிறது . என் மாமியார் இறந்து 25 ஆண்டு ஆகிறது நோ செர்டிபிகேட் . என் கணவருக்கு கூட பிறந்தவர்கள் 7 பேர் . அதில் மூத்த அன்னான் இறந்து 15 ஆண்டு ஆகிறது நோ செர்டிபிக்டயே.இல்லை . 6 பேரில் 4 பெண்கள் திருமணம் ஆகி விட்டது . இறந்து ஆண்கள். இப்போது எங்கள் நிலம் பிரிக்க வேண்டும் என்ன செய்வது. அண்ணான் இப்போது எனக்கு நிலம் வேண்டாம் என்கிறார் அனா நாங்கள் வீடு காட்ட வேண்டும் என்ன செய்வது. இறந்தவரின் மனைவிக்கு 3 பெண்குழந்தைகள் திருமணம் ஆகி விட்டது . அவர் களுக்கு சொத்தில் உரிமை இருக்க அவ்வளவு இருக்கு.
|
|
|
தாய் இறந்தால் வரிசக வருபவர்கள் யார் யார்?
தந்தை மகனுக்கு வாரிசாக வர முடியுமா.?
|
|
|
எனது தாத்தா இறந்தற்கு இறப்பு சான்றிதழ் இல்லை அவர் இறந்து இருவது வருடம் ஆகிறது அதை எவ்வாறு பெறுவது எனது தந்தை சகோதரர்கள் மூன்று நபர்கள் அவர்களில் மூத்தவர் இறந்த்து விட்டார்.இப்போது நாங்கள் என்ன செய்வது
|
|
|
வாாிசு சான்றிதல் வாங்கி விட்டோம் ஆனால் இப்பொழுது இறப்புச் சான்றிதல் தொலைந்துவிட்டது.
எங்கு எப்படி வாங்குவது.
|
|
|
வாரிசு பதிவு செய்து சான்றிதழ்
வரப்பட்டு திருப்பி ரத்து செய்து விட்டேன்
ஆனால் மறுபடி பதிவு செய்தேன்
35நாள் ஆகியும் வரவில்லை
நான் என்ன செய்வது
|
|
|
3 எஅர்ஸ்
|
|
|
நான் எனது தந்தை இறந்தபிறகு வாரிசு சான்றிதல் வாங்கச் சென்றேன். எனது அம்மாவும் இறந்து 18 வருடங்கள் ஆகின்றது. வட்டாச்சியர் அலுவலகத்தில், எனது அம்மாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் எனது தந்தையின் அப்பா, அம்மாவின் இறப்பு சான்றிதழும் கேட்கின்றனர். முன்னரே இறந்தவர்களின் ஆவணங்கள் தேவையா ?
|
|
|
10 varudathrku முந்தய vaarisu santrithal பெறுவது எப்படி ப்ளஸ் formula
|
|
|
Sir naan varisu certificate pathivu pani 28 days ithuvaraikkum entha thakavalum illai naan eppati therinthukolla mudiyum sir
|
|
|
My grandma expired in 1983, how I will get vaarisu chanrithal. I have my grandma death certificate and vaarisu kalin id& address proofs, how many days- process taken.
|
|
|
தமிழ்நாடு அரசாங்கம் மதிகெட்ட அரசாங்கம்..
லஞ்சம் வாங்கும் பிச்சய் காரர்கள் ..
|
|
|
லீகல் ஹியர் செர்டிபிகாடே
|
|
|
That's sothai peranukku urimai unda
|
|
|
சார் நான் 21.௦4.௨௦௧௭அன்று பதிவு செய்துவிட்டேன் என்னை எப்படி தொடர்பு கொள்வார்கள் என்னுடைய போன் நம்பர் அவர்களுக்கு தெரியாது
|
|
|
Evvaru 30natkalil Tamil nattil varisu sandru kidaippathillai, Ella idankalilum lansam kodukka vendum. Web site undakkiyavarukku தெரியாத
|
|
|
Very useful message thanks for valitamil
|
|
|
IThe dept has taken more time to take
and issue the certificate I think it is
1 month time it is very slow action
|
|