LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- ஏன்? எப்படி?

Google தேடலில் ஆபாச பதிவுகள் வராமல் தடுக்க...

இன்று எல்லோரது வீட்டிலும் லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறது. இதனை நம் மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கை உட்பட எல்லோருமே தினசரி பயன்படுத்துகிறோம். 

 

பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம

சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை பகிருங்கள் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

 

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? 

 

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை google வழங்குகிறது, அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.  

 

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.  அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் , அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக்

செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். 

 

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள்

அடையாளமாக தோன்றும் . நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள். 

 

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் .... 

by Swathi   on 06 Jan 2014  0 Comments
Tags: google Search   Unwanted Photos in google   கூகுள் தேடல்   ஆபாச பதிவுகளை தவிர்க்க           
 தொடர்புடையவை-Related Articles
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
எப்சிபா குரலின் விளக்கம் -பாவலர் வி பி மாணிக்கம் எப்சிபா குரலின் விளக்கம் -பாவலர் வி பி மாணிக்கம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம்
தடம் பதித்த இயக்குநர் சேரன் தடம் பதித்த இயக்குநர் சேரன்
குறள் வழி  மாத இதழ்  - அக்டோபர் 2023 குறள் வழி மாத இதழ் - அக்டோபர் 2023
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.