|
||||||||
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க என்ன செய்வது? |
||||||||
உங்கள் செல் போனிலேயே இப்பொது வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க செல் போனில் epic என டைப் செய்து சிறிது space விட்டு வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள என்னை டைப் செய்து 9444123456 என்ற நம்பருக்கு sms அனுப்பவும் ,உடனே உங்கள் செல் போனுக்கு வாக்காளர் பெயர் ,எந்த வோட்டு சாவடி உள்ளிட்ட விவரங்களை பெறலாம் .உங்கள் பெயர் இல்லா விட்டால் 1950 என்ற என்னை தொடர்பு கொள்ளவும் . |
||||||||
by Swathi on 20 Mar 2014 0 Comments | ||||||||
Tags: Voters List வாக்காளர் பட்டியல் பெயர் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|