|
||||||||
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணம் அதிகம் வசூலித்தால் எங்கே புகார் அளிப்பது? |
||||||||
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பெற்றோர், புகார் அளிக்க வேண்டிய அலுவலகங்கள்: 1. நீதிபதி சிங்காரவேலு, தலைவர், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6.
2. சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலகம், எண்: 3, பழைய எண்: 1630, 16வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40, தொலைபேசி: 044-2616 2213,14, பேக்ஸ்: 044-2616 2212
|
||||||||
by Swathi on 21 Mar 2014 0 Comments | ||||||||
Tags: CBSE CBSE School CBSE School Fees Tamilnadu CBSE School Fees சி.பி.எஸ்.இ சி.பி.எஸ்.இ பள்ளிகள் சி.பி.எஸ்.இ கட்டணம் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|