LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சளி (Mucus)

மூக்கில் சளி ஒழுகுவதை நிறுத்த !! - ஹீலர் பாஸ்கர்

தும்மல் வரும் பொழுது ஏதாவது ஒரு வேலையச் செய்து அதை நிறுத்தினால் பல மணி நேரங்களுக்கு தும்மல் வராது, ஆனால் இந்த பலமணி நேரத்தில் காற்றில் உள்ள பல தூசுகளும் நுரையீரலுக்கு சென்று இப்பொழுது நாலாயிரம் தூசுகளாக அதிகரித்திருக்கும். தைலத்தின் வாசம் தீர்ந்தவுடன் மீண்டும் தும்மல் சுரப்பி வந்து பார்க்கும். ஏற்கனவே நாற்பது தூசு இருக்கும் போது நாலு தும்மல் தேவைப்பட்டது. இப்போது நாலாயிரம் தூசு இருக்கும் பொழுது நாற்பது தும்மல் தேவைப்படும் எனவே தும்மல் சுரப்பி பயந்து என்னால் முடியாது சாமி என்று ஓடிவிடும். நமது உடலில் உள்ள மருத்துவர் இப்பொழுது தும்மல் சுரப்பியை விட சக்திவாய்ந்த மூக்கு ஒழுகும் சுரப்பி என்ற ரன்னிங் நோ என்ற சுரப்பியை அழைத்து சிகிச்சை செய்யச் சொல்வார். தும்மல் என்பது நம் வீட்டை நாம் துடப்பம் கொண்டு பெருக்குவது போல. மூக்கு ஒழுகுவது என்பது தண்ணீர் ஊற்றி கழுவுவது போல. இப்பொழுது நுரையீரலில் உள்ள அந்த தூசுக்களை தண்ணீர் ஊற்றி கழுவி மூக்கு வழியாக வெளியே தள்ளுகிறது. ஆனால் நாம் மூக்கு வழியாக நீர் வரும்பொழுது என்ன செய்கிறோம். மீண்டும் மீண்டும் உறிந்து கொண்டு இருக்கிறோம். எனவே மூக்கில் நீர் வழிதல் என்ற ரன்னிங் நோ என்பது நோய் கிடையாது. நமது உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் சிகிச்சை ஆகும். இப்படி எப்போதெல்லாம் மூக்கு உறிகிறீர்களோ நம் உடலுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும். எனவே மூக்கில் நீர் வழியும் பொழுது நன்றாக அதை சிந்த வேண்டும். இப்படி மூக்கில் வரும் நீரை சிந்தா விட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேற்கொண்டு எந்த நோயும் வராது.

HOW TO CURE RUNNING NOSE

If we do something to stop sneezing when it comes, we will not get sneezing for several hours. But, during these few hours, many particles from the air would have gone into our lung and increased to four thousand particles. 


After the smell of the ointment is exhausted, the sneezing gland will come back and see. It will find that there are now four thousand particles. It will say, “When there were only forty particles, I could have sent them out with four sneezes. Now there are four thousand particles. I am not capable of doing anything now.” And it will run away from the job. 


Now, the doctor in our body will call another gland called Running Nose, which is more powerful than the sneezing gland, to give the treatment. Sneezing is like sweeping our house with a broom. Running nose is like cleaning our house using water. Now, our nose will send out the particles in our lung by using water to clear them out. But, what do we do when we get running nose? We inhale it back into our nose again and again! Thus we attempt to retain the unwanted particles inside our body. 


Therefore, a running nose is not at all a disease. It is a treatment by which our body cures a disease. Whenever we inhale the water coming out of our nose back into the nose, we do treachery to our body. Therefore, whenever we have a running nose, we have to blow out and get the water out of our nose. If we do this, our body will be healthy and we will not get any further disease. 

by Swathi   on 29 Jan 2014  3 Comments
Tags: சளி ஒழுகுதல்   Running Nose   Running Nose Remedy              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூக்கில் சளி ஒழுகுவதை நிறுத்த !! - ஹீலர் பாஸ்கர் மூக்கில் சளி ஒழுகுவதை நிறுத்த !! - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
29-Oct-2017 03:55:18 கார்த்திபன் said : Report Abuse
எனக்கு 3 வருடமாக காலை எழுந்தவுடன் மூக்கில் இருந்து சளி தண்ணீர் போல வந்து கொண்டே இருக்கிறது. நான் பார்க்காத டாக்டர் இல்லை, மாத்திரை போட்டால் நிற்க்கிறது, எனக்கு வாழ்க்கை வெருத்துவிட்டது. இதற்கு நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும்.
 
11-Apr-2017 06:55:06 Ravu said : Report Abuse
i have running nose for more than 1 year even 1 day also not stopped what is this occurs? may i having any disease.
 
07-Jul-2015 00:06:07 maharaja said : Report Abuse
Nice information
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.