LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நுரையீரல் (Lung)

நுரையீரலில் வரும் நோய்களுக்கு காரணம் என்ன? - ஹீலர் பாஸ்கர்

நாம் சுவாசிக்கும் காற்றில் தூசு, குப்பை, செல்போன் அலைவரிசை,டி.வி அலைவரிசை, சேட்டிலைட் அலைவரிசை, காற்று சம்பந்தப்பட்ட எல்லா பொருள்களும் வைரஸ், பாக்ட்டீரியா மற்றும் அனைத்து பொருள்களும் உள்ளன. மூக்கின் வழியாக உள்ளே செல்லும் காற்று சம்பந்தப்பட்ட பொருள்களான ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற பொருள்களை எடுத்து நுரையீரல் என்ற ரயில்வே ஸ்டேஷனில் இரத்தம் என்ற இரயில் வரும் பொழுது இரயிலில் ஏறுகிறார்கள். இரத்தத்தில் கலந்த காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள், இரத்தம் மூலமாக உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் செல்லும் நல்ல காற்று, கெட்ட காற்றாக மாறி வெளியே தள்ளுகிறது. உதாரணமாக ஆக்ஸிஜன் ஒரு செல்லுக்குள் செல்லும் பொழுது கார்பன் டை ஆக்சைடு ஆக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. உபயோகிக்க பட்ட காற்று, இரத்தம் வழியாக மீண்டும் நுரையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் என்ற இரயில்வே ஸ்டேஷனில் இறங்கி மூக்கு என்ற பாதை வழியாக வெளியே செல்கிறது. எனவே, நுரையீரல் என்பது உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் காற்று என்ற உணவு கொடுக்கும் அம்மா. அதே போல் கெட்ட காற்றை வெளியேற்றும் அம்மா.

தியானம் செய்யும் பொழுது நுரையீரல் குறைவாக வேலை செய்கிறது. ஓடும் பொழுது வேகமாக வேலை செய்கிறது. நுரையீரல் சொந்தமாக என்றும் வேலை செய்யாது. எத்தனை செல்களுக்கு (குழந்தைகளுக்கு) காற்று என்ற உணவு வேண்டுமென்று அடம் பிடிக்கிறதோ அந்த அளவுக்கு நுரையீரல் என்ற காற்று அம்மா வேலை செய்வார்கள். நுரையீரலின் இயக்கம் உடலிலுள்ள அனைத்து செல்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, மூச்சு அடைத்தல், வீசிங், நெஞ்சு சளி, இருமல் ஆகிய நோய்கள் வரும் பொழுது நாம் நுரையீரலில் சிகிச்சை அளிக்கக் கூடாது. இவைகள் அனைத்தும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கிடையாது. உடலில் எத்தனை செல்களுக்குக் காற்று சம்பந்தப்பட்ட நோய் வருகிறதோ அப்பொழுது நுரையீரல் பாதிக்கப்படும். எனவே, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறையை நீக்கினால் நுரையீரலில் உள்ள நோய் குணமாகும்.

உதாரணமாக ஒருவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டது. சிறுநீரகத்திலுள்ள செல்கள் தன் நோயைக் குணப்படுத்துவதற்காகக் காற்று வேண்டும், காற்று வேண்டும் என்று நுரையீரலிடம் கேட்கும். நுரையீரல் சிறு நீரகத்தின் செல்களுக்கு நோயைக் குணப்படுத்துவதற்காக காற்று கொடுத்துக் கொடுத்து நுரையீரல் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. இப்பொழுது சொல்லுங்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆஸ்துமா வீசிங் போன்றவை நுரையீரலில் சிகிச்சை அளிக்க வேண்டுமா? அல்லது சிறுநீரகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமா? உடனே ஆஸ்துமா, வீசிங், என்பது சிறுநீரகத்தில் நோய் வந்தாதான் வரும் என்று தவறாக கணித்து விடாதீர்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. உடலில் எத்தனை இலட்சம் செல்களுக்கு நோய் ஏற்பட்டு அதற்குத் தீர்வாகக் காற்றை எதிர்பார்த்து செல்கள் காற்றைக் கேட்கிறதோ அப்பொழுது நுரையீரல் கெட்டுப் போகிறது. 

எனவே, நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் நுரையீரலில் சிகிச்சை கொடுக்கக் கூடாது. தலைமுடி முதல் கால் நகம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் காற்று நோய்களைக் குணப்படுத்த முடியும். இது புரியாத மருத்துவர்கள் ஆஸ்துமா, வீசிங் போன்ற நோய்களுக்கு நுரையீரலில் தான் நோய் இருக்கிறது என்று தவறாக நினைத்து அங்கே ஆப்ரேஷன், ஸ்கேன் மற்றும் மருந்து மாத்திரைகளை கொடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறார்கள். ஆஸ்துமா, வீசிங் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு ஒரு கேள்வி, நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரையின் டோஸ் போகப் போக அதிகமாகிறதா அல்லது குறைகிறதா? எப்பொழுது ஒரு மாத்திரையின் டோஸ் அதிகமாகிறதோ நீங்கள் நோயைப் பெரிதுபடுத்துகிறீர்கள். அது தவறான வைத்தியம் என்று பொருள். எனவே, நமது சிகிச்சையில் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலமாக நுரையீரலில் வரும் அனைத்து நோய்களைக் குணப்படுத்த முடியும்.

HOW TO CURE THE DISEASES IN THE LUNGS

The air that we breathe contains dust, dirt and all the things such as virus, bacteria, etc. When the air entering into our body through the nose reaches the lung, the lung takes things such as oxygen, hydrogen, nitrogen, etc. from the air and these air-related things board the train called blood when the train comes to the station called lungs. These good air-related items that mix with the blood reach all the cells in the body through the blood. When the good air-related item enters a cell, it is used up by the cell, gets converted into a waste item and sent out by the cell.
For example, when oxygen enters a cell, it gets converted into carbon-dioxide and comes back to the blood. When the used air comes back through the blood to the lung, it gets down at the station called lungs and then goes out of the body through the path called nose. Therefore, the lung is the mother that feeds all the cells in the body with the food called air. The mother lung also does the job of sending out the bad air.
Our lung does less work when we do meditation. When we run, it is required to do more work. But the lungs never do any work on their own. The mother lung will do work only to the extent the cells cry for air-related food. The activity of the lung is controlled by all the cells in the body.
Thus when the diseases related to the lung such as asthma, breathlessness, wheezing, chest congestion, cough, etc. occur, we should not give the treatment to the lung. Whenever the cells in the body get air-related diseases, the lung will get affected. Therefore, the diseases in the lung can be cured only by removing the air-related deficiency in all the cells of the body.
For example, let us say that a person’s kidney has been affected. The cells in the kidney will ask the lung for more air in order to cure their disease. It is possible that the lung can get exhausted by keeping on giving air to the cells in the kidney for curing their disease.
Now tell me, for the diseases related to the lung such as asthma, wheezing, etc. should the treatment be given in the lung or in the kidney? Obviously, the problem lies in the cells of the body parts which have the disease and not in the lungs.
Please do not immediately come to the wrong conclusion that the diseases such as asthma, wheezing, etc. occur only due to the problems in the kidney. Kidney is taken here only as an example. When millions of cells in different parts of the body get diseases and they look for air-related food for curing themselves and they keep on asking for more air from the lungs, the lungs get affected.
Therefore, for all diseases related to the lungs, the treatment should not be given in the lungs. The diseases related to the lungs can be cured only by curing the air-related deficiencies in all the cells from head to toe. The doctors who have not understood this simple fact wrongly think that for diseases such as asthma, wheezing, etc. the problem lies in the lungs and do scan, perform operation, give medicines and tablets and further enlarge the diseases.
Let me ask one question to the people who consume medicine for diseases such as asthma, wheezing, etc. Does the dosage of your medicine keep on increasing or does it reduce progressively? When the dosage of a medicine increases, it means that you have successfully increased the severity of the disease. This shows that you are following a wrong treatment. Therefore, by solving the air-related problems in all the parts of our body, we can cure all the diseases related to the lungs.

by Swathi   on 01 Feb 2014  25 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
10-Mar-2020 05:38:09 varma said : Report Abuse
Ennoda age 20 asthma problem pls cure Pana tips soluka
 
03-Feb-2019 17:23:35 Gayathri said : Report Abuse
Sir ennaku 23 age aaguthunu ennakku kadantha two weeks ha vising problem irukku only night Mattum than sir .Vera ethavathu periya problem aaidumonnu bayama irukku sir ithukku oru solutions sollunga sir pls
 
15-Sep-2018 05:41:37 vijayabharathi said : Report Abuse
சார் எனக்கு இருமல் அடிக்கடி வரும் அப்போது டெம்ப்ரவரி ட்ரெட்டேமென்ட் எடுத்துக்கொள்வேன் சமீபத்தில் டாக்டரை பார்த்த பொது வீசிங் problem இருப்பதாக சொன்னார் நன் என்ன செய்ய வேண்டும்
 
31-Jul-2018 09:29:21 சாந்தி said : Report Abuse
என் அம்மாவுக்கு அடிக்கடி இருமல் வருகிறது.இருமல் வரும் போது சளியுடன் ரத்தம் வருகிறது . நெஞ்சில் சளி அதிகம் இருக்கிறது .xamic 500mathirai சாப்பிடுகிறார்கள் .அதிகம் பயப்படுகிறார்கள் .
 
21-Jul-2018 12:10:21 saranya said : Report Abuse
sir, எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகுது எனக்கு மூச்சு விடமுடிலனு ஹாஸ்பிடல் போன நுரை ஈரல் அடைப்பு இருக்குனு டேப்லெட் குடுத்தாங்க இத சரி பண்ணிரலாமா இல்ல ஏதாவைது பயபடரமாற ஏதாவதா ?? ப்ளஸ் உண்மையா சொல்லுங்க சார் எனக்கு இன்னும் குழந்தைகூட இல்லை எனக்கு ரொம்ப பயமா இருக்கு
 
15-May-2018 12:07:51 Deepika said : Report Abuse
என் அம்மாவிற்கு கடந்த 6 மாதகமாக சில நேரம் மூச்சி ஹடைப்பாக உள்ளது என்று சொல்கிறார்கள் ரொம்ப தூரம் நடந்தால் அப்டி இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் அதற்கு என்ன செய்யானும் ஏஜ் 46 அதற்கு டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கறாங்க ஆனாலும் சரி அகா வில்லை டாக்டர் சொன்னது நுரைஈரலில் நீர் இருக்கிறது என்று சொன்னார்கள் அதனால் அப்டி இருக்கிறதுனு சொன்னாங்க டாக்டர் . கஷ்டமாக இருக்கிறது பதில் கூறுகள்.
 
04-May-2018 17:07:24 Rathikamenon said : Report Abuse
En motherku 57age avangaluku sugar eruku fasting 172 pp 261 eruku recent wheezing problem vanthueruku x-ray eruthum athula lungsla water eruku doctors sollierukanga intha pathi details sollunga
 
02-May-2018 01:54:46 ramesh said : Report Abuse
En அம்மா கு டிபி இருக்குனு சொல்லுறாங்க. maruthu எடுத்த ரொம்ப வொமிட் panuranga. வொமிட் இரவு நிறத்தில் மட்டும் வரும். அப்பரோம்ப கஷ்டப்படுறாங்க. அதுகுப்பறம் udalsorrvu இருக்கு சார்.6 months மருந்து எடுக்க சொல்லுறாங்க. Enna பண்ண சார்.plz சொல்லுக சார்
 
17-Apr-2018 18:04:06 Sharukkhan said : Report Abuse
Meala irukkeadhellam..nalla vishayam dhaa..but andha veesing problem irukkravangalukku adhaa guna padutha yenna pandradhunnu sollalaye....idhula karathu poota neenga padippinhlaannu theriyala...apdi neenga padikkramaari irundhaa 9629752491 idha yennoda num yeppaveana call pannlam...apdi neenga call panlana....neengalum yellara maari dhaa nu othukkanga
 
04-Sep-2017 08:35:08 சத்யா said : Report Abuse
எனக்கு வீசிங் உள்ளது வயசு 28
 
28-Aug-2017 15:14:52 நடராஜன் said : Report Abuse
என் மகனுக்கு வயது 4 1/2 வீசிங் பிரச்சனை உள்ளது இதை எவ்வாறு சரி செய்வது.
 
02-Jun-2017 13:47:37 Arjun said : Report Abuse
என்னோட வயது இருபத்தி இரண்டு ஆகிறது , எனக்கு அடிக்கடி வீசிங் ப்ரோப்லேம் வருகிறது , இதய துடிப்பு வேகமாக உள்ளது , மூன்று நாளைக்கு ஒரு முறை கட்டாயம் varugiradhu Arasu மருத்துவமனையில் குடுத்த மாத்திரைகள் தன் பயன் படுத்துகிறேன் இருந்தும் இன்னும் சரி ஆகா வில்லை . இதனை முழுமையாக சரி செய்ய என்ன செய்யவேண்டும் ஐயா
 
26-May-2017 09:43:36 balraj said : Report Abuse
நான் காச நோயால் 5 மாதம் மாத்தறை எடுக்கிரேன், எனக்கு சில இடங்களில் வலி ஏர் படுகிறது , முழு ஆரோக்கிய மாக நான் என்ன செய்ய வேண்டும் ?
 
15-May-2017 04:56:00 SANKARESWARI.M said : Report Abuse
enaku wheezing problem iruku.How to solve this problem?
 
09-May-2017 08:58:22 Ravichandran said : Report Abuse
நீண்டநாட்களாக( 30 வருடங்கள்) வீசிங் உள்ளது Foracart rota caps use பண்ணுகிறேன் உடனடி மருத்துவஉதவி வேண்டும்
 
23-Apr-2017 03:23:05 காயத்ரி malairaja said : Report Abuse
என் ஏஜ் 26 எனக்கு செகண்ட் டெலிவரி ஆனதுக்கு அப்றம் நுரையீரலில் நீர் கொத்துருக்குன்னு டாக்டர் பேமிலி பிளானிங் பண மாடெய்னு சொல்லிட்டாங்க இதுக்கு என்ன டிரீட்மெண்ட் எடுக்கணு இது சீவியெர் ப்ரொப்லெம்மா இதுக்கு ஒரு சொலுஷன் சொல்லுங்க ப்ளீஸ் .
 
10-Apr-2017 04:47:17 shamsath said : Report Abuse
எனக்கு வயது 31 டாக்டர் நுரை ஈரல் தசைப்பிடிப்பு இருக்குனு சொல்லிட்டாங்க ஜஸ்ட் டூ இயர் ட்ரீட்மெண்ட் எடுத்தேன் நல்ல இருந்தது அனா மறுபடியும் வலி இருக்கு ப்ளீஸ் எதாவது சொல்லுங் சாப்பாடு ப்ரோப்ளமா ப்ளீஸ் sollunga
 
20-Mar-2017 04:54:48 Suresh k said : Report Abuse
ஐயா எனக்கு சளி இருமல் முச்சு தினறல் இருக்கு என்ன வைத்தியம் செய்யலாம்
 
07-Mar-2017 16:42:22 rajan said : Report Abuse
எனக்கு விசிங் உள்ளது சளி இல்லை ஆனால் இருமல் இருக்கிறது நுரை நுரை யா வரும் அடி வயிற்று லிருந்து இருமல் இருக்கும் . இதற்க்கு என்ன பண்ண வேணும் ஐயா.
 
23-Jan-2017 09:42:45 Padma said : Report Abuse
ஏன் வயது ௧௭ wheezing வந்தால் பட பட வென்று வருகிறது நான் என்ன செய்வது . மிகவும் அவஸ்தை படுகிறேன் . wheezing வந்தால் சாக்லேட் சாப்பிடுவேன் அது கொஞ்சம் என்னை நிதானம் ஆக்கும் அதை நான் பின்பற்றலாமா
 
20-Jan-2017 07:17:08 சோனியா said : Report Abuse
எனக்கு வீசிங் உள்ளது எப்படி சரிசெய்வது
 
29-Dec-2016 22:26:09 Uma said : Report Abuse
Ennoda Age 20 enakkum wheesing ullathu epti cure pandrathu pls tips thanga.
 
01-Oct-2016 06:51:57 nirosha said : Report Abuse
23 ஏஜ் வீசிங் ப்ரோப்லேம்
 
12-Sep-2016 20:51:12 BASKARAN said : Report Abuse
என் மகனுக்கு 14 வயது வீசிங் உள்ளது எவ்வாறு சரி செய்வது
 
30-Aug-2015 08:55:41 சரவணன் p said : Report Abuse
சார் நுரையீரல் பாதுகாப்பது எப்படி தயவு செய்து சொல்லுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.