LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சிறுநீரகம் (Kidneys)

சிறுநீரகத்தில் வரும் நோய்களை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்

சிறுநீரகத்தில் பழுது ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். 50% கெட்டுப்போன சிறுநீரகத்தில் டையாலிஸஸ் எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டால் மருந்து மாத்திரை சாப்பிட்டால் போக போக 60 சதவீதம் 70 சதவீதம் என்று அதிகமாகிறதா? அல்லது குறைகிறதா கண்டிப்பாக அதிகம் தான் ஆகிறது, யாராவது எனக்கு 60 சதவீதம் சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொண்டேன். இப்பொழுது முற்றிலுமாகக் குணமாகி விட்டது என்று கூற முடியுமா? ஏன் முடிவதில்லை. கிட்னி பாதிப்பு என்ற நோய் கிட்னி சம்பந்தப்பட்ட நோயே கிடையாது சிறுநீரகத்தை குணப்படுத்த உடலுக்கே தெரியும். ஓன்று குணப்படுத்தத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப் போய்கிடக்கிறது, இரண்டு குணப்படுத்தத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் இல்லை அல்லது குறைவாக உள்ளது. மூன்று இரத்தத்தின் அளவு குறைந்துள்ளது, நான்கு மனது கெட்டுப்போய் விட்டது, ஐந்து கிட்னியை குணப்படுத்தும் உடல் அறிவு கெட்டுப்போய்விட்டது, மேலே கூறப்பட்ட இந்த ஐந்து காரணங்கள் தான் சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, இதைச் சரி செய்யாமல் நாம் எந்த மருத்துவத்தில் எந்த முறையைக் கையாண்டாலும் குணப்படுத்த முடியாது. ஆனால் நமது சிகிச்சையில் இந்த ஐந்தையும் ஒழுங்குபடுத்துவது எப்படி என்ற வித்தையைக் கற்றுக் கொண்டு ஒழுங்குபடுத்தினால் 80 சதவீதம் கெட்டுபோன கிட்னியை 60%, 70% என்று குணப்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்தில் நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியும்.

நம் சிறுநீரகம் கெட்டுப்போய்விட்டால் வேறு சிறுநீரகம் மாற்றுவதற்கு யோசிக்கிறோம் ஆனால் இருக்கும் சிறுநீரகம் ஏன் பாதிப்புக்கு உள்ளானது என்ற காரணத்தைக் கண்டறிந்து சரி செய்யாதவரை வேறு ஒரு கிட்னியை மாற்றி அறுவை சிகிச்சை செய்து வைப்பதன் மூலமாக எப்படிச் சரிப்படுத்த முடியும் மீண்டும் இந்தப் புது கிட்னியும் கெட்டுத்தான் போகும் ஆனால் நமது சிகிச்சை முறையில் மேலே கூறப்பட்ட ஐந்து காரணத்தையும் ஒழுங்கு படுத்துவதன் மூலமாக அறுத்து ஆப்ரேஷன் செய்யாமலேயே கெட்டுப்போன கிட்னியை புது கிட்னியாக மாற்ற முடியும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உறுப்புகளில் நோய் கிடையாது இரத்தத்தில் தான் நோய். நோய்க்கான காரணங்கள் ஐந்து. உறுப்புகளில் நோயை ஆராய்வது, சிகிச்சை கொடுப்பதும் சப்பாத்திக்கு சிகிச்சை கொடுப்பது போல் ஆகும். சமையல் அறையில் கோதுமை மாவில் ஏற்படும் குறைபாடு சப்பாத்தியை பாதிக்கும் அதே போல் இரத்தத்தில் உள்ள பொருள்களில் ஏற்படும் பாதிப்பு உறுப்புகளைப் பாதிக்கும் அதே போல் இரத்தத்தில் உள்ள பொருள்களில் ஏற்படும் பாதிப்பு உறுப்புகளைப் பாதிக்கும். நமது சிகிச்சை மூலமாக எந்த ஒரு மருந்து, மாத்திரை, ஆப்ரேஷன் இல்லாமலும் சிறுநீரகம் பாதிப்பு ஆனதை முற்றிலுமாகக்குணப்படுத்த முடியும்.

HOW TO CURE THE DISEASES IN THE KIDNEY

When our kidney gets affected, we go to the doctor. In a kidney which is functioning 50%, if dialysis is done and medicines and tablets are consumed, does the kidney become worse, to 60%, 70% and so on or it becomes better, to 40%, 30%, etc? Surely, the kidney functions less and less as the treatment progresses.
Have you heard of anyone saying, “I went to the doctor when my kidney was functioning 60%. I took treatment. Now my kidney is fully functioning”? Why does this not happen? The non-functioning of kidney is not at all a disease related to the kidney. Our body knows very well how to cure the kidney. It is not able to cure it because of the five reasons.
One reason is that one item needed for the cure has gone bad in the blood. Secondly, one item needed for the cure is not available in the blood or it is not available in sufficient quantity. Thirdly, the quantity of blood in the body is less. Fourthly, the mind has been affected. Fifthly, the body’s intelligence to cure the kidney has been affected. These are the five reasons for the non-functioning of the kidney.
Without correcting these, if we follow any method in any medicine, we will not be able to cure the kidney. But, in our treatment, by learning the tricks of correcting the five things and following them, we can cure the 80% of non-functioning of the kidney progressively to 70%, 60%, etc. and within a specific period we can cure it fully.
If our kidney has become non-functional, we think of replacing it with another kidney. But, as long as we do not analyze the reason as to why our original kidney has been affected, how can we set right the problem by replacing it with another kidney through operation? Again, the new kidney will also be affected. But, in our treatment, by correcting the five reasons mentioned above, we can convert the affected kidney into a new kidney without operation.
What we understand is that there is no disease in the parts of our body. The disease is actually in the blood. The reasons for the disease are five. Analyzing and treating the body parts is like giving treatment to a bad Roti. The deficiency in the wheat flour in the kitchen affects the Roti. Similarly, the deficiency in the items in the blood affects the body parts. Through our treatment, it is possible to completely cure the affected kidney without any medicine, tablet or operation.

by Swathi   on 31 Jan 2014  9 Comments
Tags: சிறுநீரக நோய்கள்   Kidney Disease                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சிறுநீரகத்தில் வரும் நோய்களை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர் சிறுநீரகத்தில் வரும் நோய்களை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
10-Jan-2018 15:11:50 .c.venkatesh said : Report Abuse
Sir , please help me your advice. Bcoz ,my brother kidney going to spoil fully . Please i want solution,and your contact number also please help me for very urgent. Thanks
 
24-Apr-2016 20:07:38 பார்த்தீபன் said : Report Abuse
வணக்கம் ஐயா. எனக்கு வயது 32 நான் Iga Nepathy என்ற சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு உங்களின் ஆலோசனை தேவை. தங்களின் தொடர்பு இலக்கத்தைத் தர முடியுமா?
 
22-Oct-2015 04:24:19 முருகநந்தன் said : Report Abuse
சார், உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஹோச்பிடல் முகவரி அனுப்பவும்.
 
10-Oct-2015 10:06:28 R.இராம தினகரன். said : Report Abuse
ஐயா,தங்கள் போன் நம்பர மற்றும் முகவரி தயவுசெய்து தாருங்கள் எனக்கு கிட்னி பிரச்சனை உள்ளது டையாலிசிஸ் செய்ய போகிறேன் வேறு சிகிச்சை இருந்தால் கூறவும் யூரியா-130,கிரியேட்டின்-10 உள்ளது பதில் கூறுங்கள் ஐயா-போன் நம்பர்-8675321959
 
03-Jul-2015 09:50:18 karthik said : Report Abuse
my appa kidney 2 failre so what soloution
 
16-May-2015 05:06:49 vinoth kumar said : Report Abuse
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம், எனது பெயர் வினோத் குமார் எனக்கு சிறுநீரக நோய் அல்லது செயல் இழப்பு உள்ளது நான் ஒரு வருடகாலமாக சிகிச்சை பெற்று வருகிறேன் . எந்த முனேற்றமும் இல்லை . எனவே உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் உங்களின் முகவரி மற்றும் உங்களின் அலைபேசி எண்ணை தருமாறு கேட்டுகொள்கிறேன்
 
12-Apr-2015 10:53:05 சூர்யா said : Report Abuse
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் தம்பிக்கு இந்த பாதிப்பு உள்ளது சந்திக்க வேண்டும் , 9944498594
 
05-Apr-2014 18:38:14 வீ .பேரானந்தம் said : Report Abuse
உங்கள் ஹோச்பிடல் அட்ரஸ் அல்லது போன் நெம்பர் தேவை எனது நெம்பர் 9894142359.
 
12-Mar-2014 04:23:24 puvana said : Report Abuse
ப்ளீஸ் யுவர் hospital அட்ரஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.