LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இதயம் பராமரிப்பு(Heart Care)

இருதய ஓட்டையை அடைப்பது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்

ஒரு அம்மா ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார். அப்பொழுது என்ன அர்த்தம்? ஒரு தாய் தன உடலறிவைக் கொண்டு ஐந்து புது இருதயங்கள் செய்து கொடுக்கிறாள். ஐந்து கல்லீரல், பத்து கிட்னி, பத்து கண்கள் செய்து கொடுக்கிறாள். எப்போது ஒரு தாய் உணவைக் கொண்டு பலவகையான உறுப்புகளைப் புதிதாக உருவாக்கி கொடுக்கிறாளோ அவளொரு புது உறுப்புகளைக் செய்யும் தொழிற்சாலை போல் இல்லையா? ஒரு தாய்க்கு இருதயத்தில் ஓட்டையென்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் திடீரென்று ஓட்டை வந்து விட்டது. இதை ஆறு மாதத்தில் அடைக்க வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தென்று கூறுகிறார்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், புதிதாக ஐந்து இதயத்தை உருவாக்கிக் கொடுக்க அறிவு இருக்கும் உடலுக்கு இந்த தாயின் உடலுள்ள ஒரு இருதயத்தில் உள்ள ஓட்டையை அடைக்கத் தெரியாதா? என்ன பிரச்சனையென்று பார்ப்போம்.

சில விசயங்களை சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மை இருதய ஓட்டை என்ற நோய் இருதயம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. அதாவது இருதய ஓட்டையை அடைப்பதற்கு உடலுக்கே தெரியும். ஆனால் அதற்கு சில தடைகள் உள்ளன. அந்த தடைகள் என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்தால் எந்தவொரு மருந்து மாத்திரை ஆப்பரேசன் இல்லாமலே கூட இருதய ஓட்டையை அடைக்க முடியும். 

உண்மையிலேயே இருதைய ஓட்டையை அடைப்பதற்கு உடலுக்கு தெரியும் அதை அடைப்பதற்குத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப்போய் இருக்கும் பொழுது இந்த கெட்டுப் போன பொருளை எடுத்துச் சென்று இருதய ஓட்டையை அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் ஓட்டை அடைவதில்லை. இப்பொழுது சொல்லுங்கள். இருதய ஓட்டை எனபது இருதயன் சம்பந்தப்பட்ட நோயா? அல்லது இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போன நோயா ? இருதயத்தில் சிகிச்சை செய்வீர்களா? அல்லது இரத்தத்தில் சிகிச்சை செய்ய வேண்டுமா? நம் இந்த செவிவழித் தொடு சிகிச்சை மூலமாக இரத்தத்தில் கெட்டுப் போன அந்த பொருளை நல்ல பொருளாக மாற்றுவதற்கு சில முறைகள் கற்றுக் கொடுக்கிறோம். அந்த முறைகளைக் கற்றுக் கொண்டு அந்த பொருளின் தரத்தை சரி செய்தால் எந்தவொரு செலவும் இல்லாமல் ஆப்பரேசன், மருந்து மாத்திரை இல்லாமல் கண்டிப்பாக இருதய ஓட்டையை அடைக்க முடியும் இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் - ஒரு வேலை இருதயத்தை அடைக்க ஒரு பொருள் தேவைப்படுகிறது. அந்த பொருள் இரத்தத்தில் இல்லை அல்லது குறைவாக உள்ளது என்றால் உடல் அந்தப் பொருள் இல்லை என்பதால் இருதய ஓட்டையை அடைக்காமல் எதிர்பாத்துக் கொண்டு இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்தப் பொருள் இரத்தத்தில் வரும் பொழுது நாம் இருதய ஓட்டையை அடைக்கலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. இப்பொழுது சொல்லுங்கள் இது இருதயம் சம்பந்தப்பட்ட நோயா? அல்லது இரத்தத்தில் ஒரு பொருள் இல்லை என்பது சம்பந்தப் பட்ட நோயா? நாம் இல்லாத ஒரு பொருளை இரத்தத்தில் எப்படி வைப்பது என்பதை இந்த சிகிச்சையில் தெளிவாக கற்றுக் கொள்ளப் போகிறோம். அப்படி கற்றுக் கொண்டு அதை யார் சரி செய்கிறார்களோ அவர்களின் இருதய ஓட்டை தானாக அடையும்.

மூன்றாவது காரணம் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும்பொழுது நம் உடலில் எந்த நோய்களையும் குணப்படுத்தாது எந்த உறுப்புகளையும் புதுப்பிக்காது. நாம் ஏற்கனவே பார்த்தது போல ஒவ்வொரு மனிதனுடைய வயது, எடை, உயரம் இதைப் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உண்டு. இந்த அளவு குறையும் பட்சத்தில் நமது உடலிலுள்ள உறுப்புகளைசரி செய்வது தடைபடுகிறது. எனவே மூன்றாவது காரணம் இரத்தத்தின் அளவை ஒழுங்காக வைத்து கொள்வது எப்படி என்பதை இந்த சிகிச்சை மூலமாக கற்றுக் கொள்ள போகிறோம். அதை கற்றுக் கொண்டு சரி செய்தால் சுலபமாக இருதய ஓட்டையை அடைக்கலாம்.

நான்காவது காரணம் உங்கள் இருதயம் வலிக்கிறது, மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் சந்தேகத்தில் ஸ்கேன் எடுக்கக் கூறுகிறார். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த ஓட்டையும் கிடையாது, ஆனால் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் உங்கள் ரிப்போர்ட்டை எத்து வருவதற்குப் பதிலாக வேறு ஒருவருடைய இருதயத்தில் ஓட்டை உள்ள ஒரு ரிப்போர்ட்டை தவறுதலாக எடுத்து வந்த மருத்துவரிடம் கொடுத்துவிட்டார். என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும். உங்கள் மருத்துவர் அந்த தவறான ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து உங்களிடம் கூறுவார் உங்கள் இருதயத்தில் ஓட்டை உள்ளது 6 மாதத்திற்குள் ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது முதல் தூங்கும் பொது சாப்பிடும் பொது மற்றும் வேலை செய்யும் பொது இல்லாத இருதய ஓட்டையை பற்றியே கவலைப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள். இப்படி 3 மாதங்கள் கவலைப்பட்டு பிறகு ஒரு ஸ்கேன் செய்து பார்த்தால் உண்மையிலேயே அங்கு ஓட்டை இருக்கும், எப்படியென்றால் மனது ஓட்டையை உற்பத்தி செய்யும். உணமையிலேயே மனதிற்குத்தான் முதலில் நோய் வருகிறது, பின்புதான் உடலுக்குச் செல்கிறது. இல்லாத ஓட்டையை கற்பனை செய்து பார்க்கும்பொழுது மனது ஒரு ஓட்டையை இருதயத்தில் உற்பத்தி செய்கிறது.

ஆச்சாரியமாக இருக்கும் ! மனசு எப்படி ஓட்டையை ஏற்படுத்துமென்று, ஒரு உதாரணம் நாம் சாதாரணமாக சிறுநீர் போகும் பொழுது நம் உடம்பிலுள்ள எந்த Switch ஐ அழுத்தி சிறுநீர் வெளியேற்றுகிறோம்? எந்த Switch ம் இல்லை இல்லையா? பாத்ரூமிற்குள் சென்றவுடன் மனதால் சிறுநீர் என்கிற Uninary Bladder Open ஆகி சிறுநீர் வருகிறதல்லவா? இதை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. மனதிற்கு தான் முதலில் நோய் வருகிறது. மனம் தான் உடலில் நோயை உற்பத்தி செய்கிறது.

நிறைய படித்தவர்களைக் குணப்படுத்துவது மிக, மிகக் கடினம், ஏனென்றால் இப்பொழுது மருத்துவ சம்பந்தப்பட்ட மற்றும் நோய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் மனதை பயமுறுத்தி நோயை அதிகப்படுத்துகிறது. ஆனால் படிப்பறிவில்லாத ஒருவரை அழைத்து வந்து Sugar Test செய்து உங்களுக்கு 400 இருக்கிறதென்று கூறினால் என்ன செய்வார்? சாமி எனக்கு 400 இருக்கா? நன்றி சாமி அப்படின்னுட்டு அவர் கிளம்பி சென்று சந்தோஷமாக இருப்பார், ஏனென்றால் சுகர் 400 இருந்தால் ஆபத்தென்று அவர் படிக்கவில்லை, ஆனால் நிறைய படித்தவர்கள் Sugar Test செய்வதற்கு முன்னாள் சந்தோஷமாக இருப்பார்கள் ஆனால் Test Report ல் 300 ஐ பார்த்தவுடனே என்னது முன்னூறா? என்று மனதிற்கு எப்போது புரியுதோ அதன் பிறகு தான் மயக்கம் வருகிறது, மனதில்தான் நோய் மனசு கெட்டால் உடம்பு கெடும், உடம்பு கெட்டால் மனசு கெடும் எந்த SCAN REPORT லும் எந்த BLOOD TEST லும் மனசு எப்படியிருக்கென்று யாராலும் சொல்ல முடியாது.

இந்த மனசு பத்தி தெரிஞ்சுக்காம, பேசாம, சிகிச்சை கொடுக்காம, உலகத்தில் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது, இருதயத்தில் நோய் வந்து விட்டது, அதை ஆப்ரேஷன் செய்துதான் குணப்படுத்த முடியும் என்று எப்போது நீங்கள் நம்புகிறீர்களோ இனி உங்கள் இருதயம் உங்கள் ஓட்டையை அடைக்காது, உலகத்தில் இதுவொரு முக்கியமான சைக்காலஜி. நாம் யாரை நம்பினோமோ அந்த நம்பிக்கைகாக அவங்க வேலை செஞ்சு நமக்கு உதவி செய்யறாங்க. அதைப் போல உடம்பை யாரு நம்பி எந்த நோய் வந்தாலும் என உடம்புக்கு அறிவிருக்கிறது. அது கண்டிப்பாக குணப்படுத்தும் என்று சும்மாயிருந்தால் பல நோய்கள் விரைவாக குணமாகின்றன. 

ஆனால் இப்போதிருக்கும் மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிவு, இன்டர்நெட், புத்தகங்கள், டி.வி, பேப்பர் மூலமாகப் படித்து அது நம் மனதைப் பாதித்து அந்த மனப் பாதிப்பு நமது உடலில் நோயை ஏற்படுத்துகிறது, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மனசு பாதித்தால் இருதய ஓட்டை அடையாது.

ஐந்தாவது காரணம் நம் உடம்பிற்கு அந்த அறிவு கெட்டுப் போனாலும் இருதய ஓட்டை அடையாது, நம் உடம்பிற்கே இருதய ஓட்டை அடைக்கத் தெரியும், அந்த அறிவும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது, ஆக மொத்தம் இருதய ஓட்டை என்ற நோய் இருதயம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.

1. இரத்தத்தில் இருதய ஓட்டையை அடைப்பதற்கு தேவையான ஒரு பொருள் கெட்டுப் போயிருந்தால்.

2. இரத்தத்தில் ஓட்டையை அடைப்பதற்கு தேவையான ஒரு பொருள் இல்லாமல் போயிருந்தால் அல்லது குறைவாக இருந்தால்.

3. இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால்.

4. மனது கெட்டுப் போயிருந்தால்.

5. உடலறிவு கெட்டுப் போயிருந்தால்.

நமது சிகிச்சையில் இந்த ஐந்தையும் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் சுலபமாக ஒழுங்காக வைத்துக் கொள்வது எப்படி என்பதை  இந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக கற்றுக் கொள்ள போகிறோம், கற்றுக்கொண்டு அதை யார் ஒழுங்கு படுத்துகிறீர்களோ எந்த மருந்து, மாத்திரை, ஆப்ரேஷன், மருத்துவர் இல்லாமல் நமது இருதய ஓட்டையை நாமே அடைத்து கொள்ளலாம்.

HOW TO FILL A HOLE IN THE HEART

Let us take the example of a woman who has given birth to five babies. This means that she has used her body’s intelligence and made five new hearts, five livers, ten kidneys, etc. When a mother creates different types of body parts out of the food she consumes she is like a factory producing new body parts.

Let us assume that this woman has a hole in her heart. The doctor says, “A hole has suddenly developed in her heart. If it is not plugged within six months, her life will be in danger.” Please think a little. Does this mother’s body, which has the intelligence to create five new hearts, not know how to fill a small hole in her own heart? Let us now analyze the problem.

When you hear some facts you will find them hard to believe. But these are all very true. A hole in the heart is not a disease concerned with the heart at all. That is, the body already knows very well how to plug the hole in the heart. But it faces some difficulties in doing it. If we find out what these difficulties are and set them right, then the hole in the heart can be plugged without any medicine, tablet or operation at all.

The first reason for the hole in the heart is as follows. The body knows how to plug the hole in the heart. When an item needed to plug the hole has gone bad in the blood, the body takes this bad item and tries to plug the hole with it. So the hole does not get plugged.

Now please tell me, is this hole in the heart a disease concerned with the heart? Or is it a disease concerned with a bad item in the blood? Should the heart be treated for this disease? Or is it the blood that has to be treated?

In our anatomic therapy, we will teach you a few methods to convert the bad items in the blood into good items. By learning these techniques if we improve the quality of items in the blood, without any expenditure and without any operation, medicine or tablet, we can surely plug the hole in the heart.
The second reason: An item is needed to plug the hole in the heart. That item may be absent in the blood or it may be present in insufficient quantity. The body is waiting for that item so that when that item comes into the blood some day it can plug the hole in the heart.
Now please tell me, is this a disease concerned with the heart or is it a disease concerned with the non-availability of an item in the blood? In our treatment, we are going to learn how to bring to the blood that required item which is not available in the blood at present. Whoever learns this and sets right the deficiency, the hole in their heart will get plugged on its own.
Third reason: When the blood is not available in sufficient quantity, our body will not be able to cure any disease and it will not refurbish any body parts. As we have seen earlier, there is an ideal quantity of blood required for each person’s body depending on his or her age, weight, height, etc. When the blood is less than this required quantity, the body will not be able to correct its parts.
In our treatment, we are going to learn about how to keep the blood in our body in proper quantity. Once we learn this and set the blood in proper quantity, we can easily plug the hole in the heart.
Fourth reason: You have heart pain and you go to the hospital. The doctor gets a doubt and asks you to take a scan. As per your scan report there is no hole in your heart. But let us assume that the nurse in the hospital, by mistake, brings another person’s report instead of your report which shows a hole in the heart and gives it to the doctor. What will happen now? The doctor will see the wrong report and tell you, “There is a hole in your heart. An operation needs to be performed within six months.”
What will you do now? From the time you return from the hospital, while sleeping, while eating and while working, you will be worrying about the non-existent hole in your heart. After worrying like this for 3 months, if another scan is taken, then, surprisingly, there will actually be a hole in the heart. It is because your mind would have created the hole. In fact, the disease comes first in your mind and then it comes to the body. By imagining a non-existent hole, the mind creates a real hole in the heart.
You may wonder, how can the mind create a hole? An example of how our mind controls our body will explain this point. When we pass urine, which switch in the body do we press to send out the urine? There is no such switch. Once we go to the toilet, the urinary bladder opens up by the control of our mind and the urine comes out. There cannot be a better example than this to show that the mind has control over the body. So, if the mind gets the disease first, then it creates the disease in the body.
It is very difficult to cure the highly educated people. This is because nowadays a lot of medical and disease-related information creates fear in the mind and increases the disease. But it is very easy to cure an uneducated person. If you bring an uneducated person, do sugar test for him and tell him that he has sugar count of 400, what will be his reaction? He will say “Thank you sir” and he will go happily. It is because he never learnt that sugar count of 400 is dangerous.
But the highly educated people will be happy before taking the sugar test and once they see the report and see the sugar count as 400, they will think, “What? 400!” and they will faint. Only when their mind knows the sugar count, they faint. The disease is only in the mind. Once the mind is affected, the body will be affected. Once the body is affected, the mind will be affected. No scan report and no blood test report can tell how much your mind is affected.
So, you cannot cure any disease in the world without knowing about your mind and without treating the mind. Once you believe in your mind that your heart has a disease and it can be cured only through an operation, your body will not make any attempt to plug that hole.
This is a very important psychology in the world. If we believe in someone, they work and help us to prove us right. Similarly, if we believe in our body’s capability, when we get any disease we think, “My body has the intelligence. It will definitely cure the disease by itself.” and wait patiently, many diseases will be cured automatically by our body.
But, today we get an enormous amount of information about diseases and medicines through internet, books, TV, newspapers, etc. This knowledge affects our mind and our mind creates the disease in our body. What we understand from this is that, when the mind is affected, the hole in the heart will not be plugged.
Fifth reason: Our body has the intelligence to cure diseases. If that intelligence goes bad, then also the hole in the heart will not be plugged. Our body knows how to plug the hole in the heart. It is possible that this knowledge of our body has gone bad. Then the hole in the heart will not be plugged.
In essence, the hole in the heart is not a disease related to the heart at all. It can come if
(1) An item in the blood needed to plug the hole in the heart has gone bad
(2) An item in the blood needed to plug the hole in the heart is absent in the blood or is not available in the required quantity
(3) The quantity of blood in the body is less
(4) The mind is affected
(5) The intelligence of our body is affected.
By reading this book fully, we are going to learn about how educated as well as uneducated people, all can keep these five things in proper condition easily. Whoever learns this and sets right these things, they can plug the hole in their heart by themselves without the need of any medicine, tablet, doctor and operation.

by Swathi   on 31 Jan 2014  5 Comments
Tags: இருதய ஓட்டை   Heart Hole                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
இருதய ஓட்டையை அடைப்பது எப்படி ? - ஹீலர் பாஸ்கர் இருதய ஓட்டையை அடைப்பது எப்படி ? - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
19-Mar-2019 14:38:08 Sankari said : Report Abuse
Enaku hole erukunu soli erukanga...epadi close pananum
 
29-Apr-2018 09:35:12 shobana said : Report Abuse
Sir en baby ku heart la hole eruku solirukanga atha epadi sari panadrathu sir baby Kumar 10 month akuthu sir
 
07-Oct-2017 03:20:45 Mani said : Report Abuse
Blood இல் உள்ள பொருட்கள் என்ன என்று சொல்லுங்கள் pls.athen normal value enna.
 
12-Apr-2016 10:05:10 sofi said : Report Abuse
எனக்கு ஹோல் இதயத்துல
 
11-Jan-2016 21:22:45 Deenathayalan said : Report Abuse
ஹலோ சார்/madam. எனக்கு heart ஹோல் இருக்குனு டாக்டர் சொன்னங்க. Atha எப்படி close பண்ணணு கொஞ்சம் detail la சொல்றிங்களா. Please...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.