LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

தொப்பையை குறைப்பது எப்படி ?

பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே . பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின்  மூலம்  அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில  பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.


அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டும்.


குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.


தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.


அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.


முக்கியமாக தொலைக்காட்ச்சியின் முன்பு அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.


வயிறைக் குறைக்கும் யோகாசன முறையை முறையோடு பயின்று வருவது மிகவும் பலன் அளிக்கும்.


சைவ உணவுகளை அதிகம் எடுப்பது நல்லது,பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.


எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.


வீட்டு வேளைகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்வது, அதாவது அவைகளை உடற் பயிற்சியின் கண்ணோட்டத்தில் செய்வது நல்ல பலனை தரும்.


நொறுக்கு தீனியை அடியோடு நீக்கிவிடலாம்.


முக்கியமாக பகல் நேர குட்டி தூக்கம் கூடவே கூடாது.


எப்போதும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.


இவ்வாறு வயிற்று பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் சதையையும் குறைப்பதில் அக்கறை எடுத்து உடலழகை திரும்ப பெறுவதொடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொப்பை தொந்தி பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 

by uma   on 26 Jan 2012  8 Comments
Tags: உடல் எடை குறைய   தொப்பை குறைய   Reduce Weight   Reduce Belly   Thoppai Kuraiya   Udal Edai Kuraiya     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்... பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !! உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!
உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ? உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ?
உடல் இளைக்க வேண்டுமா ? உடல் இளைக்க வேண்டுமா ?
கருத்துகள்
15-Nov-2019 05:51:08 THAYAR said : Report Abuse
முகத்தில் கருமையான திட்டுகள் மறைய பல வழிகள் மேற்கொண்டாகிவிட்டது . ஆனால் பலன் இல்லை . கருந்திட்டுகள் மறைய வழி கூறுங்கள்.
 
14-Dec-2016 03:34:27 rajeswari said : Report Abuse
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய சில டிப்ஸ் முக சுருக்கம் மறையவும்
 
12-Nov-2016 02:17:21 மீனா said : Report Abuse
இன்னும் பயனுள்ள தகவல்கள் வேண்டும்.காலை மதியம் மாலை இரவு என்னனா உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்
 
23-Jun-2015 05:40:54 fathima said : Report Abuse
தொஇப்ப்ய கொரக tip
 
01-Nov-2014 02:59:57 priya said : Report Abuse
முக அழகு பெற சில குறிப்புகள் செண்ட் டு தி மெயில், கருவளையம் மறைவதருகு தகவல் பிளஸ் செண்ட் டு மி மெயில் அட்ரஸ்.
 
10-Feb-2014 23:41:32 gomathy said : Report Abuse
இளய தலைமுறைக்கு நல்ல செய்தியை தந்துளிர்கள். நன்றி .
 
27-Nov-2013 02:12:29 பத்மாவதி said : Report Abuse
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
 
18-Jun-2012 07:18:31 கங்கா வேணி said : Report Abuse
வெரி குட் !!!!!!!!!!!!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.