LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி?

-> காட்டன் புடவைகளை வாங்கும் போதே நல்ல கைத்தறி புடவைகளாக வாங்க வேண்டும், மட்டமான காட்டன் சேலைகளாக வாங்கினால் சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறிவிடும்.

 

-> காஞ்சி, ராஜாதான், பெங்கால், மங்களகிரி, போன்ற காட்டன்கள் எப்போதும் ‘பளிச்’ லுக் தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் பண்ண தேவையில்லை. 

 

-> டார்க் கலர்களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய்விடும்.

 

-> அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலாம். பிரஷ் வாஷ் செய்யக்கூடாது. 

 

-> காட்டன் புடவைகளை வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது, ஏனென்றால் புடவையின் ஷைனிங் போய்விடும்.

 

-> நல்ல தரமான கஞ்சியை மிதமாக பயன்படுத்தினால் பல வருடங்கள் தாண்டியும் புடவைகள் பளிச்சென இருக்கும்.

by Swathi   on 13 Apr 2013  2 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi
தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா? குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா?
உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி! உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி!
பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்... பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...
கருத்துகள்
02-Jun-2016 02:52:58 வ.priya said : Report Abuse
ப்ளீஸ் கிவ் மீ பர்ஸ்ட் இம்ப்ரோமென்ட் டிப்ஸ் .
 
09-Mar-2015 22:27:28 R.S.BALAKUMAR said : Report Abuse
வ லை தமிழ் இல் வரும் கட்டுரைகள் எல்லாம் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.