LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !!

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.

10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்’ கேட்டு வரும் ஜோடிகள் ‘டைவர்ட்’ ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

by Swathi   on 12 May 2015  5 Comments
Tags: Happy Marriage Life   இல்லற வாழ்க்கை இனித்திட   இல்லற வாழ்க்கை              
 தொடர்புடையவை-Related Articles
இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !! இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !!
கருத்துகள்
18-Jun-2018 12:24:52 க.munusamy said : Report Abuse
ஹாய், 8 வது கருத்து வாக்கியம் மிக அருமை. திருமணத்துக்கு முன்னாடி 10 கட்டளை உறுதி மொழி செய்த பின்னர் மணப்பெண்ணுக்கு மங்கலியம் கட்டவேண்டும்.
 
21-Jul-2017 08:56:08 கி.MUNUSAMY said : Report Abuse
சார், அன்னைவரைக்கும் பலனளிக்கும் எனக்கும் நன்றி பல. எடு போன்ற நல்ல வாழ்வியல் கட்டுரைகள் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
 
24-Feb-2016 03:33:09 செ.ராமராஜன் said : Report Abuse
நன்றாக உள்ளது சார். அதிலும் இரண்டாவது வாக்கியம் மிக அருமையாக இருக்கிறது.
 
29-Jan-2016 01:34:31 மாலதி m said : Report Abuse
நன்றி சார் நல்ல இருக்குது.
 
19-Jun-2015 06:14:36 சத்யா kamaraj.................. said : Report Abuse
super....................
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.