LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- ஐஸ்கிரீம் (Ice Cream)

ஃபளூடா (hpaluta)

தேவையானவை :


பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன்

துளசிவிதை- 2 டீஸ் ஸ்பூன்

வெந்த அரிசி நூடுல்ஸ்- 4 டேபிள் ஸ்பூன்

ரோஸ் எஸன்ஸ்- 1/4 டீஸ் ஸ்பூன்

தண்ணீர்- 1/2 கப்

குல்ஃபி ஐஸ்க்கிரீம்- 4 குழிக்கரண்டி


செய்முறை


1.முதலில் தண்ணீரில் துளசி விதையை போட்டு ஊறவைக்கவும்.பாலையும் தண்ணீரையும் கலந்து காயச்சி் சர்க்கரையை கலந்து ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.


2.குளிர்ந்த நீரில் வேகவைத்த அரிசி நூடுல்ஸை போட்டு அலசி வடித்து வைக்கவும்.மிக்ஸ்சியில் ஐஸ்கிரீமை போட்டு சிறிது பாலை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.தொடர்ந்து எல்லாப் பாலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி ஒரு பெரிய கப்பில் ஊறறி் ரோஸெசன்ஸை கலந்து வைக்கவும்.


3.நான்கு பெரிய பீங்கான் பாத்திரத்தில் ஊறிய துளசி விதை சிறிதைப் போட்டு பிறகு சிறிது நூடுல்ஸை போட்டு தயாரித்த பால் கலவையை அதன் மேல் ஊற்றி கரண்டியால் இலேசாக கலந்து ஜில்லென்று பரிமாரவும். 

hpaluta

Ingredients for hpaluta:

 

Milk-1/2Litre

Sugar-2tbsp

Basil Seed-2tbsp

Boiled Rice Noodles-4tbsp

Rose Essence-1/4tsp

Water-1/2Cup

 

Procedure to make hpaluta:

 

1. Soak basil seed in water. Mix milk and water, allow to boil along with sugar and refrigerate it.

2. Put rice noodles in cold water, wash and drain well and  keep aside. Make a fine paste of ice cream along with milk. pour remaining milk together with this mixure and grind again. Pour this mixure in a big cup and mix rose essence.

3. Take a glass vessel, put small quantity of soaked basil seeds and noodles. Pour the milk mixure on top and stir sligthly. Tasty hpaluta is ready to taste.

 

by   on 29 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.