LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நரம்பு தளர்ச்சி (Neurasthenia)

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து!!

நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் :

எழுதினால் கை நடுங்கும்

எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம்

அடிக்கடி களைப்பு  

சோர்வு  

தூக்கமின்மை.

சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து..

தேவையானவை :

அமுக்கிராக் கிழங்கு - 500 கிராம்.

மிளகு - 25 கிராம்.

சுக்கு - 25 கிராம்.

அதிமதுரம் - 25 கிராம்.

ஏல அரிசி - 25 கிராம்.

சாதிக்காய் - 25 கிராம்.

தேன் - 1 கிலோ.

பால் - 1/2 லிட்டர்.

செய்முறை :

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.

நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.

மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.

எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி (மிதமான தணலில்) மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை :

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும். இந்த மருந்தை தொடர்ந்து ஒரு மண்டலம்(48 நாட்கள்) உண்ணவேண்டும்.

பத்தியம் :

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

by Swathi   on 03 Nov 2015  58 Comments
Tags: Narambu Thalarchi   Narambu Thalarchi Maruthuvam   Narambu Thalarchi Treatment   Narambu Thalarchi Home Remedy   Hysteria Treatment   Hysteria Siddha Treatment   நரம்புத் தளர்ச்சி  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து!! நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து!!
கருத்துகள்
18-May-2021 10:11:01 Venkatesan said : Report Abuse
எனக்கு பயம்வந்தால் மட்டும் கய் கால் நடுங்குது அது என்ன அதுக்கு தீர்வு எனக்கு தலை நடுக்கம் இருக்கு பல ஆண்டு காலமாக சிரமப்படுறேன் சார் ப்ளீஸ் எனக்கு உதவி செய்க
 
07-Aug-2020 17:50:27 Sasikumar said : Report Abuse
Ennaku neenda nalaga narambu thalarchi iruku kai palakathinal iruku sir please tips sir meendum palaiya mari aaga vendu m sir
 
13-Nov-2019 13:27:36 கார்த்திக் said : Report Abuse
Sir enaku narambu thalarchi problem iruku sir bayam pathatam mudi kotuthal Ella problem mum iruku sir itharku theervu sollunga please my number 8124389711
 
02-Oct-2019 15:06:24 ராஜ்குமார் said : Report Abuse
சார் எனக்கு கை நடுங்குது எழுத முடிய வில்லை மருந்து ஒண்டுரு சொல்லுங்கள்
 
22-Aug-2019 20:53:45 Rajivgandhi said : Report Abuse
35years naan, ennakku thondayil Ota pottupottuirukanga en endral ennakku suwasam praichainaiyam, athargaka avaps ogxoigen machine use pannikittuirukken, ennal nera nimirthu nadakka mudiyala, diapram week,And narambu thalarchiyam.so ennakku ethavathu vaithyam irukka.romba siramapattu valgiren.
 
28-Apr-2019 00:19:04 Shakti said : Report Abuse
Husband ku aanmai pirachanai...
 
13-Jan-2019 15:13:06 Yuvaraj said : Report Abuse
Vithai nanal narampu surul noy kana marundhu sollunga
 
30-Apr-2018 19:36:15 Suresh said : Report Abuse
Sir vanakam enaki kaii kall la narampu la perusa pudaikuthu.....kai kal nadunkuthu ithuku nan ena பனானா
 
29-Mar-2018 16:41:19 Rajamanickam said : Report Abuse
Ennaku sapudum pothu kanula thani varuthu oru pakkama kanu cinna tha theriyuthu pesum pothu sariya pesa mudiyala
 
20-Mar-2018 11:18:53 நந்தினி said : Report Abuse
சார் வணக்கம் எனக்கு தலை நடுக்கம் இருக்கு பல ஆண்டு காலமாக சிரமப்படுறேன் சார் ப்ளீஸ் எனக்கு உதவி செய்க .என்னை எல்லோரும் கேலி செய்கிறார்கள் மனசுக்கு கஷ்டமா இருக்கு .ப்ளீஸ் சார் ஹெல்ப் மீ நானும் எல்லாரும் போல வாழனும் உதவி செய்ங்க சார் .ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் .
 
28-Dec-2017 02:43:27 Raisan nishani said : Report Abuse
good morning sir enakku 25 age thatpothu 06 month pregnancy ethu enathu 02nd baby enathu valathu Kalil narampu thalarsi etpattullathu oru narampu thodaijil erunthu Adi pathamvarai veli thalliya padi .etharku karanam ? Ethai matta ethenum maruthuva kurippu kuramudijumaa?
 
21-Dec-2017 09:01:11 பாலா said : Report Abuse
ஐயா எனக்கு சில வருடங்கலாக கைப்பழக்கம். இருக்கிறது இதனால் தற்போது என்னால் இயலபாக இருக்க முடிய வில்லை கை கால் நடுக்கம் இருக்கிறது மற்றும் உடலில் பலம் இல்லை சாதாரண மாடி படி ஏறினால் கூட கால்கள் தளற்ந்து சோற்வாக உள்ளது ஓட இயலாது மிகவும் பலகீனமாக இருக்கிறது இதற்கு தீர்வு கிடைக்குமா நான் அனைவரும் போல இருக்க முடியுமா?
 
25-Oct-2017 02:19:02 mugesh said : Report Abuse
நரம்பு தளர்ச்சி போக உங்களிடம் மருந்து இருக்க சார் .
 
31-May-2017 02:24:29 பழனி said : Report Abuse
சார் எனக்கு நீண்ட நாள்களாக கை பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் இருக்கு எனது ஆண் குறி சிறியதாக இருக்கு அது வளரவும் எனது நரம்பு தளர்ச்சி நீங்கவும் கருத்து கூற வேண்டுகிறேன் எனக்கு விரைவில் விந்து வெளி வருகிறது அது நீங்கவும் கருத்து கூற வேண்டுகிறேன்
 
29-May-2017 04:27:26 Renugadevi said : Report Abuse
தலையில் உள்ள நரம்புகள் எல்லாம் வலிக்குது தலையில் அங்க அங்கு வலிக்குது நரம்பு கழுத்துல இருந்து இழுத்து பிடிச்சு இருக்கு கால் விறல் காய் விறல் பட பட்னு உதறுது தூங்கி எழுந்த உடம்பே உதறுது
 
30-Apr-2017 18:29:19 சிற்றரசன் said : Report Abuse
சார் na துபாய் ல ஒர்க் பன்றேன் என்னக்கு ஒரு ப்ரோப்லேம் கோவ படும் போது ஹெல்த் பியுள்ள நடுங்குது யான் thareyala பட் என்னக்கு சுகர் இருக்கு நெஸ்ட் udaluravo பண்ணணும் போது 2 மினிட்ஸ் ல ஆணுறுப்பு surenke போயிடுது என்னக்கு மெடிசின் வேண்டும் நா என்ன பண்ணனும் சார்.
 
26-Apr-2017 05:04:47 jphn said : Report Abuse
சார் எனக்ளு பயம் அதிகமாக உள்ளது .யாரை பார்த்தாலும் பயமாக உள்ளது .டென்ஷன் வந்தால் கை கால் நடுங்குகிறது
 
23-Mar-2017 00:43:42 சு.கணேசன் said : Thank you
எனக்கு கைவிரல் நடுங்குது எழுத முடியவில்லை ஆகவே இதற்கு மருந்து தேவை .
 
23-Mar-2017 00:22:10 சு.கணேசன் said : Report Abuse
எனக்கு கைவிரல் நடுங்குது எழுத முடியவில்லை ஆகவே இதற்கு மருந்து தேவை
 
18-Mar-2017 07:31:04 pasumaiyugam said : Report Abuse
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123 ...
 
18-Mar-2017 07:30:23 pasumaiyugam said : Report Abuse
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123
 
26-Feb-2017 14:52:16 Karthikeyan said : Report Abuse
Enaku narambu thalarchi irruku english medicine saapitutu irruken.enaku sila neyrathu payam kai,kal nakku kolarathu Mathiri feel varuthu..Ithukku enna pazhangal sapitu kuna paduthalam.kai pazhakkam irruku,wife kuda sex vachkum pothu vinthu seekiram vanthudo thu yappadi kunappathurathu....
 
09-Feb-2017 05:33:52 மு.முகம்மது காஜா said : Report Abuse
எனக்கு 14 வயதில் மூளைக்காய்ச்சல் வந்து 40 படுத்தப்படுகையில் இருந்து குணமாயின் epilim200 fruisium20 மருந்து பத்து வருடமாக சாப்பிட்டும் சீரகவில்லைய இப்பொழுது எனக்கு வயது 27aaha உள்ளது இன்னும் கல்யாணம் ஆக வில்லை ஹொட்டேல் வேலை பார்க்கிறேன். என்ன செய்வது நேரில் பார்க்கலாமா appointment கிடைக்குமா ப்ளீஸ்.
 
31-Jan-2017 21:59:03 sathya said : Report Abuse
சார் எனக்கு ரொம்ப நாளாக தலை நடுங்குது சார் , தலை பaரமகா இருக்கு , நன் திருமணம் செய்து கொள்ளலாமா ?
 
29-Jan-2017 06:37:58 santhosh said : Report Abuse
sir,enaku siru vayadhu mudhal udambil thalai mudhal kaal varai pala idangalil soduku pottu murikum pazhakam indru varai irukiradhu..idhanaal varum problems enna?..enaku udambum eppodhum olliyaga sorvaga irukiradhu..
 
09-Jan-2017 06:20:25 manikandan said : Thank you
இந்த மருந்து தங்களிடமே உள்ளதா?
 
03-Jan-2017 08:05:47 karthikeyan said : Thank you
சார் எனக்கு நீண்ட நாட்களாக காய் பழக்கம் இருக்கு அதுனால எனது ஆண்குறி சிறிதாக உள்ளது விந்து சீக்கிரமாக வருகிறது உடம்பு மெலிந்து உள்ளது ஆண்குறியில் சிறு பருக்கள் மாரி உள்ளது இதற்கு என்ன பண்ண வேண்டும் எந்த doctor.ஆஹ் பார்க்க வேண்டும் plz telme சார்
 
28-Dec-2016 06:12:19 விஜய் said : Thank you
எனக்கு நரம்பு தளர்ச்சி இருக்கு பயமாயிருக்கு என்ன பண்றது கைகள் நடுங்குது கால்கள் நடுங்குது பயமாயிருக்கு plz ஏஜ் 20 தான் my நம்பர்
 
23-Dec-2016 19:28:06 ravi said : Thank you
சார் எனக்கு ரொம்ப நாளா கை பழக்கம் இருந்தது இப்ப இல்லை ஆனால் விந்து இரவில் அதிகம் வெளிவருகின்றன.இதற்கு என்ன மருந்து உன்னலாம்
 
16-Dec-2016 05:14:10 ன்.NATARAJAN said : Report Abuse
ஐயா எனக்கு உடல்முழுவதும் தோலுக்குள் தீ பற்றி எறிவதுபோல் எரிகிறது உடனடிவைத்தியம் என்ன கூறுங்கள் நன்றி
 
10-Dec-2016 20:50:51 சுரேஷ்.k said : Report Abuse
சார் என்னக்கு அங்கங்க நரம்புள ரத்தம் போறது உணர்றேன். ஏதாவது பொருளை கையில் எடுத்து அத தூக்கினா உடனே கை கால் தல எல்லாம் ஆடுது சார்.கை கால் மூட்டு எல்லாம் டக் டக் னு சத்தம் வந்து நெட்டை உடையது சார்.ஏதாவது தீர்வு சொல்லுங்க சார்.
 
08-Dec-2016 06:45:47 boopathi said : Report Abuse
குளிர்காலத்தில் எப்பிடி பாடிய டெம்பெறட்டுறே மைண்டைன் பண்றது
 
20-Oct-2016 11:56:50 sathish said : Report Abuse
இந்த மருந்து உங்க கிட்ட இருக்க சார்
 
20-Oct-2016 09:00:40 prabu said : Report Abuse
தலை aaduthu சார் பட படபடப்பவே இருக்கு please ஹெல்ப் sir
 
30-Sep-2016 20:50:05 பெ.ஜான்சி ராணி said : Report Abuse
வணக்கம் சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள மருந்து பொருட்களை வாங்கி செய்ய சில பொருட்கள் கிடைக்காமல் போகிறது . எனவே , அவைகள் எங்கு கிடைக்கும் ? அல்லது தங்களிடமே உள்ளதா?
 
16-Sep-2016 00:39:09 subramani said : Report Abuse
எனக்கு பயம்வந்தால் மட்டும் கய் கால் நடுங்குது அது என்ன அதுக்கு தீர்வு
 
17-Aug-2016 01:02:50 தேவி said : Report Abuse
எனக்கு தலை ஆடுகிற மாதிரி இருக்கு தலை வலிக்குது பரம இருக்குது எதோ மாதிரி இருக்குது கைகள் நடுங்கிற மாதிரி இருக்குது நெஞ்சு படபடப்பை இருக்குது தலை சுத்துறமாதிரி irukkuthu
 
29-Jul-2016 07:17:04 pavunkumar said : Report Abuse
குட் நியூ தேங்க்ஸ்
 
28-Jun-2016 22:39:12 gunasekar said : Report Abuse
sir neenga narambu thalarchiku mela sonna karuthu puriyala. nenga sonna mooligai yenga kidikum atha yepdi use pandrathu
 
14-Jun-2016 06:34:48 hitman said : Report Abuse
நரம்பு தளர்ச்சி நீங்க எதாவது treatment
 
14-Jun-2016 04:49:44 karthik said : Report Abuse
எனக்கு எத தொட்டாலும் ஷாக் அடிக்குது. அடுத்த நிற்பவரை தொட்டால் கூட ஷாக் அடிக்குது. நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்.
 
08-Jun-2016 00:47:37 Arjunan said : Report Abuse
Naa nadakum pothu kal nadukatha nadaka mutiyala pesum pothu thadumattram iruka itha proplam yean iruka ple sollaga sri.etharku dreat ment iruka
 
04-Jun-2016 00:12:58 ரவிக்குமார் said : Report Abuse
சார் எனக்கு ரொம்ப நாள் தளி வலி அண்ட் தளி பாரம் சோ சட் ஸ்கேன் எடுத்தேன் ரிசல்ட்= brain -dystrophic /metabolic small and medium caliber vessel கல்சிபிகாதியன் இதற்கு என தீர்வு சார் ச்ய்ரே ஆஹா என்ன செய்யணும்
 
28-May-2016 13:17:14 Senthilkumar said : Report Abuse
Iyya எனக்கு 31 வயது ஆகிறது யாரை பதாலும் பயம் padhatum வருகிறது இதை யபடி சரி செய்வது
 
21-May-2016 05:23:35 வ.சுந்தரராஜன் said : Report Abuse
எனக்கு குதி கால் மரத்து போவதுடன் உஷ்ணமாக இருக்கிறது சமயத்தில் சுருக் சுருக் என்று குத்தும் உணர்ச்சியும் இருக்கிறது, இதற்கென்ன இஎற்கை வைத்தியம் கூறும்படி கேட்டுகொள்கிறேன் நன்றி
 
18-May-2016 12:07:21 Vel murugan said : Report Abuse
Enakku moolai (brain)narambugal surusuruppaga illai.eppoluthum sorvindri kanappadukirathu. Condition varukindarathu, tentionagave irukirathu.thalai baramagavum irukindrathu. So pls sir tell me solution
 
30-Apr-2016 03:06:28 சரவணன் said : Thank you
எனக்கு நரம்புதளர்ச்சி கை நடுங்குது வாய் தடுமாறுது ஆண் குறி சின்னது போல் தோன்றுது திருமணம் ஆக வில்லை மனைவியை திருப்த்திபடுத்த முடியுமா விந்து சீக்கிரம் வெளிவரது நான் தனக்கு தானேபேசி ஒரு மன நோய் போன்று தெரிகிறது தயவு செய்யுது பதில் கூறவும்
 
28-Apr-2016 20:34:38 pasumaiyugam said : Report Abuse
நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்
 
13-Mar-2016 10:59:55 kumar said : Report Abuse
கருத்து புரியவில்லை
 
05-Mar-2016 12:57:49 raju said : Report Abuse
aanmai athigarika.
 
02-Mar-2016 07:24:02 நரேஷ் குமார் covai said : Report Abuse
நரம்பு தளர்ச்சி iruntha valipu noi kandipaka வரும் எனக்கும் இருக்கு
 
29-Feb-2016 09:17:49 hari said : Report Abuse
pen சடிச்பிஎட் பண்றது குலே விந்து வெளில வந்துருது அதுக்கு என பண்ணும்
 
22-Feb-2016 21:47:04 siva said : Report Abuse
ennaku two year kailpalakkam iruku but ippo atha niruthittan enku thukkathil vanthu valiaruthu,sareyana thukkam varamatuthu,kai kal nadukam iruku athu nertha enna pandrathu sollunga sir plz
 
31-Jan-2016 23:52:07 sivansakthi said : Report Abuse
anaithirkum nam aadhma sakthiyakiya maname kaaranam
 
20-Jan-2016 03:22:12 manikandan said : Report Abuse
Narambu thalarchi irunthal valippu noi varuma or valippu noikku iyarkai vaithyam unda?
 
09-Jan-2016 23:04:06 murthy said : Report Abuse
சுய இன்பம் செயதல் kulandhai ellamal poguma
 
03-Jan-2016 10:41:25 கோவிந்தராஜன் said : Report Abuse
இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டு இருப்பது புரியவில்லை. சற்று விளக்கமாக எழுதினால் பரவாயில்லை.
 
20-Nov-2015 03:15:53 Muthu said : Report Abuse
நல்ல தகவல் ,எனக்கு கல்ல்விரல் மடக்க கடினமாக இருக்குது .நன் என்ன seyyalam.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.