LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !!

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்,எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ திரைப்படம் நாளை மறுநாள், உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.  

இந்த படத்தை உலகமெங்கும் வெளியிட முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், அதற்கு முன்னோட்டமாக ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வைத்து இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். இந்த படத்தின் ட்ரைலரும், டீசரும் இணையதள உலகில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் இப்படத்தை எந்தளவுக்கு கொண்டு சேர்க்க முடியுமோ? அந்தளவுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சும்மார் 700 திரையரங்குகளில் திரையிடப்படும் இப்படம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக பாகிஸ்தானிலும் இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர். பாகிஸ்தானில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘ஐ’ என்ற பெருமையை இப்படம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 12 Jan 2015  0 Comments
Tags: I Movie Release   I Movie   ஐ ரிலீஸ்              
 தொடர்புடையவை-Related Articles
விஜய் பிறந்த நாளில் வெளியாகிறதாம் புலி.... விஜய் பிறந்த நாளில் வெளியாகிறதாம் புலி....
எந்திரனை முந்திய ஐ வசூல் .... எந்திரனை முந்திய ஐ வசூல் ....
ஐ படத்தில் சர்ச்சை காட்சிகள்... திருநங்கை ஓஜாஸ் விளக்கம்.... ஐ படத்தில் சர்ச்சை காட்சிகள்... திருநங்கை ஓஜாஸ் விளக்கம்....
பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !! பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !!
தீர்ந்தது ஐ பட பிரச்சனை.... திட்டமிட்டப்படி வெளியாவது உறுதி.... தீர்ந்தது ஐ பட பிரச்சனை.... திட்டமிட்டப்படி வெளியாவது உறுதி....
ஐ படம் வெளியாவதில் சிக்கல் : முழு விவரம் !! ஐ படம் வெளியாவதில் சிக்கல் : முழு விவரம் !!
ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !! ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !!
ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !! ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.