LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

ஐஸிங் கேக் (Icing Cake)

தேவையானவை :


ஆப்பிள் - 1/2 கிலோ

மைதா - 500 கிராம்

வெண்ணெய் - 375 கிராம்

ஐஸிங் சர்க்கரை - 200 கிராம்

மில்க் மெய்ட் - 50 கிராம்

பால் - 50 மிலி

சர்க்கரை - 100 கிராம்

பட்டைத்தூள் - 5 கிராம்

பிரெட் தூள் - 100 கிராம்


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் மைதாமாவுடன் வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து வைக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஆப்பிள் மெதுவாக மாறிவிடும். 


2.இதனுடன் பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மேல் 10 ‌கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.

Icing Cake

Ingredients for Icing Cake :

 

Apple - 1/2 Kg,

Maida - 500 g,

Butter - 375 g,

Icing Sugar - 200 g,

Milk Maid - 50 g,

Sugar - 100 g,

Milk - 50 ml,

Cinnamon Powder - 5 g,

Bread Crumbs - 100 g.

 

Method to make Icing Cake :

 

1. Mix up the maida , butter, sugar, milk maid and milk all together and mix up them well. Chop the apples finely then add sugar, cinnamon powder, butter along with them and cook it for 5 minutes. Apples color turns now. 

2. Then smash the mixture with adding of bread crumbs. Then rotate it until it comes in 1/2 cm thick. Take the round shape mold and apply butter on it then add the flour on it then add the apple mixture on it. Then add milk maid on upper side of the mixture. Filled it neatly. Then keep this pan in oven under the heat of 180 degree C and allow it to boil for 25 minutes. Then let it be cooled. 


Tasty Icing Cakes is ready to eat.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.