|
||||||||
இட்லி பொரியல் (idli poriyal) |
||||||||
தேவையானவை:- இட்லி - 4 சதுரமாக வெட்டவும். எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்து _ 1 டீஸ்பூன் வரமிளகாய் - 1 கருவேப்பிலை - 1 இணுக்கு மிளகு சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் செய்முறை:- 1.முதலில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,உளுந்து போட்டு சிவந்ததும். கருவேப்பிலை, வரமிளகாய் போடவும். 2.பிறகு இட்லியை சேர்ந்த்து மிளகு சீரகப் பொடி தூவி நன்கு கிளறி சூடாக பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|