|
||||||||
இட்லிமாவு குழிப் பணியாரம் (idly mavu kuli paniyaram) |
||||||||
தேவையானவை: இட்லிமாவு- ஒரு கப் எண்ணெய்- 1 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல்- 2 கறிவேப்பிலை- ஒரு இணுக்கு பெருங்காயம் - சிறிதளவு செய்முறை: 1. முதலில் ஒரு கடாயில் தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து இட்லி மாவில் விடவும். 2. பிறகு குழிப்பணியாரக்கல்லாயைக் காய வைத்து எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூனால் மாவைக் குழிகளில் விட வேண்டும். பிறகு சிறிது எண்ணெய் விட வேண்டும். 3. பணியாரம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். சூடாகப் பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|