LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- பொடி வகைகள்

இட்லி பொடி செய்வது எப்படி/ How to make Idly podi in Tamil

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு    - 1 கப்

உளுத்தம்பருப்பு - 1 கப் 

எள்ளு                   - 1/2 கப் 

காய்ந்தமிளகாய் - 5

கறிவேப்பிலை    - சிறிது 

பெருங்காயம் - தேவையனைவை 

உப்பு .

 

செய்முறை :

  • ஒரு கடாயில் கடலை பருப்பு ,உளுத்தம்பருப்பு,மற்றும் எள்ளு அனைத்தையும் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில்
  • வறுத்து எடுத்துக்கொள்ளவும்.  
  • பின்பு சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வருதெடுக்கவும்.
  • நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்தெடுக்கவும் .நைசாக அரைக்க தேவையில்லை .
  • இதனுடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி வைக்கவும் .இப்போது இட்லி பொடி தயார்.
  • இட்லி பொடியில் நல்ல எண்ணெய் சேர்த்து  கலக்கி பயன்படுத்தல்லாம்.

Ingredients:

Channa Dhal - 1 cup

Urad Dhal      - 1 cup

White sesame seeds - 1/2 cup

Red chilli  - 5

Curry Leaves - Handful

Asafoedia - 1/4 tsp

salt  - 1tbsp

oil  - 1/2 tsp

 

Method:

1.Heat a pan and roast channal dhal,urad dhal and sesame seeds one by one  roast it utill golden brown.

2.Heat  oil and roast red chilly and curry leaves.

3.Grind sesame seeds ,then channa dhal and urad dhal .dont grind fine powder.

4.Grind red chilly and curry leaves with salt and add asafoedi powder also.

5.Mix everything together and store it in an airtight container.

6.This podi  can be mixed with sesame seeds oil for better taste. It is great combination for Idly and Dosa.

 

by Swathi   on 25 Apr 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.