LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

இட்லி தக்காளி சாம்பார் (Idly Tomato Sambar)

தேவையானவை :


தக்காளி - 6 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)

பாசிப் பருப்பு - 6 ஸ்பூன்

தேங்காய்ப் பூ - 3 ஸ்பூன்

இஞ்சி விழுது - 1/2 ஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி - சிறிது

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவைகேற்ப


தாளிக்க தேவையானவை :


எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை - சிறிது


செய்முறை


1.முதலில் மிக்ஸ்சியில் பச்சை மிளகாய், தேங்காய்ப் பூ இரண்டையும் அரைத்து கொள்ளவும்.பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

2.பாசிப் பருப்பு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், அரைத்த மிளகாய் கலவை, இஞ்சி விழுது, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டு, மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.ஆவி அடங்கியதும் இறக்கி, உப்பு சேர்க்கவும்.கொத்தமல்லித் தழையை பொடியாக கட் செய்து, மேலே தூவவும்.

Idly Tomato Sambar

Ingredients for Idly Tomato Sambar:

 

Tomato-6 (Chopped)

Big Onion-3 (Chopped)

Green Gram-6 Spoon

Grated Coconut-3 tsp

Ginger Paste-1/2 tsp

Coriander Leaves-Little

Chilly Powder-1 Spoon

Turmeric Powder-1 Pinch

Asafoetida-1 Pinch

Green Chilly-3

Salt-as Needed

 

Ingredients for Tempering:

 

Oil, Mustard, Black Gram, Curry Leaves-Little

 

Procedure to make Idly Tomato Sambar:

 

1. Grind finely the green chilly and grated coconut. Heat oil in a cooker, add mustard, black gram, curry leaves and let to splutter and then add 1 cup of water.

2. Then add green gram, chopped tomato, onion, grinded paste, ginger paste, turmeric powder, asafoetida, chilly powder and water. Cover the cooker and allow 3 whistles to boil. Remove from flame, open the cooker and add salt. Finally garnish with chopped coriander leaves.

 

 

 

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.