LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

ஆசியத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றால் இளவேனில் வாலறிவன்

 

ஆசியத் துப்பாக்கி சுடுதல் போட்டி  கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் துமுக்கி பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 253.6 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

சீனாவின் சின்லு பெங் 253 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், கொரியாவின் யூன்ஜி குவான் 231.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஜூனியர் பிரிவில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் துமுக்கி அணிகள் பிரிவில் சாம்பவி ஷ்ரவன், ஹிருதய ஸ்ரீ கொண்டூர், இஷா அனில் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1896.2 புள்ளிகளைக் குவித்து ஆசியச் சாதனையுடன் முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றது.

 

 

by hemavathi   on 23 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தேசிய முன்னவர் தடகள வாகையர் போட்டி - ஒட்டுமொத்த வாகையரானது தமிழகம் தேசிய முன்னவர் தடகள வாகையர் போட்டி - ஒட்டுமொத்த வாகையரானது தமிழகம்
ஆசியத் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் ஆசியத் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்
பிரிட்டிஷ் செஸ் வாகையர் போட்டித் தொடரில்   60 வயது கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய 10 வயது திருச்சி சிறுமி பிரிட்டிஷ் செஸ் வாகையர் போட்டித் தொடரில் 60 வயது கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய 10 வயது திருச்சி சிறுமி
சர்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயஸ்ரீ சர்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயஸ்ரீ
பென்காக் சிலாட் வாகையர்  போட்டியில் தங்கம் வென்ற கடலூர் மாணவர் பென்காக் சிலாட் வாகையர் போட்டியில் தங்கம் வென்ற கடலூர் மாணவர்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவனுக்கு வெண்கலம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவனுக்கு வெண்கலம்
தைவான் தடகளப் போட்டியில்  தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு தங்கம் தைவான் தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு தங்கம்
நார்வே சதுரங்கப் போட்டி - உலக வாகையரை வீழ்த்திய இந்திய வீராங்கனை வைஷாலி நார்வே சதுரங்கப் போட்டி - உலக வாகையரை வீழ்த்திய இந்திய வீராங்கனை வைஷாலி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.