|
||||||
தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவைப்படுவது |
||||||
தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவைப்படுவது
1. மழை நீர் கடலுக்கு போகாமல் தடுக்க 100, 200 பெரிய தடுப்பணைகள்,
2. விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்குகள்,
3. விரைவில் அழுகும் விவசாய விளைபொருட்களை சேமிக்க குளிர்பதன வசதி,
4. விலை பொருட்களை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் விவசாய விலை பொருள் விற்பனைக் கூடங்கள் APMCS.
5. டாஸ்மாக் ஒழிப்பு. மது பானங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
|
||||||
by Swathi on 04 Dec 2023 0 Comments | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|