LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பட்ஜெட்டில் சாதனை படைத்த ஐ திரைப்படம் !!

ஷங்கரின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐ திரைப்படம், ரீசாவதற்கு முன்பே ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. அது என்ன சாதனை என்று பார்ப்போமா...  


பொதுவாக தென் இந்திய சினிமாவை விட பாலிவுட் படங்களுக்கு தான் பட்ஜெட்டும் சரி, வசூலும் சரி அதிகமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம் முழுக்க வெளியாகின்றன. அப்பேற்பட்ட பாலிவுட் படங்களின் பட்ஜெட்டையே சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்களின் பட்ஜெட் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 


குறிப்பாக தமிழ் படங்கள் பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட அதிகமான தொகையில் தயாரிக்கப்படுகின்றன.


இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே அதிக தொகையில் உருவான படங்களின் வரிசையை இங்கு காண்போம். 


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய  - பட்ஜெட் 185 கோடி ரூபாய்


எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பாகுபாலி - பட்ஜெட் 175 கோடி ரூபாய்.


ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் - பட்ஜெட் 150 கோடி ரூபாய்


ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் - பட்ஜெட் 130 கோடி ரூபாய்


தூம் 3 - பட்ஜெட் 125 கோடி ரூபாய்


க்ரிஷ் 3 -  பட்ஜெட்  115 கோடி ரூபாய்


பட்ஜெட்டில் சாதனை படைத்த ஐ திரைப்படம் வசூலிலும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்... 

by Swathi   on 20 Sep 2014  0 Comments
Tags: I Movie   I Budget   ஐ திரைப்படம்   ஐ பட்ஜெட்           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.