இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு "ஆல் அவுட் ஆனது.இதில் சச்சின்,காம்பிர், தோணி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.இங்கிலாந்து தரப்பில் அதிக பட்சமாக பனேசர் 4 விக்கெட் கைப்பற்றினார்.இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடிவருகிறது.
|
The Indian team for the Third Test match against England in the first innings, was all out for 316 runs.Sachin Tendulkar,Gambir,Dhoni has Scored Half Century in this First Innings.England Bowler Panesar took 4 wickets. |