|
|||||
ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்! |
|||||
இங்கிலாந்து அணியுடன் பெற்ற வெற்றியை அடுத்து ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக 2009 ம் ஆண்டு முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசை பட்டியலில் 118 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும், 116 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. |
|||||
India Claim Top Spot in ODI Rankings | |||||
India claimed the top spot in the ICC ODI rankings after their win over England in Ranchi coupled with South Africa’s loss to New Zealand later in the day.India has taking their rating to 119. England on 118, are following India closely. South Africa are 3rd Rating of 116. |
|||||
by Swathi on 20 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|