LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மெட்ராஸ் IIT-ல் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

மெட்ராஸ் IITல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Senior Scientis

காலியிடம் : 01

சம்பள விகிதம் : 27,500 - 60,000

கல்வித்தகுதி : Civil/Coastal/Ocean Engineering/Oceanography பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Project Associate

காலியிடம் : 03

சம்பள விகிதம் : 16,500 - 35,000

கல்வித்தகுதி : Civil/Coastal/Ocean Engineering/Physical Oceanography பாடப்பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Project Assistant 

காலியிடம் : 02

சம்பள விகிதம் : 9,000 - 30,000

கல்வித்தகுதி : Science/Arts பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Project Officer

காலியிடம் : 01

சம்பள விகிதம் : 22,000 - 40,000

கல்வித்தகுதி : Civil/Ocean Engineering பாடப்பிரிவில் M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Project Technician

காலியிடம் : 03

சம்பள விகிதம் : 9,000 - 30,000

கல்வித்தகுதி : Civil/Coastal Ocean Engineering / Physical Oceanography பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Project Assistant

காலியிடம் : 02

சம்பள விகிதம் : 8,000 - 15,000

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள்ளும், SC/ST பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.iitm.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி 

செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த பிறப்பு சான்று, ஜாதி சான்று, முகவரி சான்று, கல்வித்தகுதி சான்று, அனுபவச் சான்று போன்றவற்றின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Dr.Sundar V, Project Co-Ordinator,

Department of Ocean Engineering,

Indian Institute of Technology,

Chennai - 600036

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 30.11.2016

by Swathi   on 26 Nov 2016  0 Comments
Tags: மெட்ராஸ் ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு   IIT Jobs   IIT Recruitment              
 தொடர்புடையவை-Related Articles
மெட்ராஸ் IIT-ல் பல்வேறு காலிப்பணியிடங்கள்... மெட்ராஸ் IIT-ல் பல்வேறு காலிப்பணியிடங்கள்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.