LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Faculty(ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலி பணியிடங்கள் : 04

 

பணி வாரியாக உள்ள காலியிடங்கள் :

 

01. Credit

 

02. Foreign Exchange

 

03. Risk Management

 

04. Behavioural Science, Leadership & Motivation

 

வயதுவரம்பு: 64-க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம் : மாதம் ரூ.30,000 + மற்ற சலுகைகள்

 

கல்வித்தகுதி : 

 

விண்ணப்பிப்பவர்கள் சமந்தப் பட்ட துறையில் பட்ட படிப்பு படித்திருப்பதோடு, குறைந்தது ஐந்து வருடம் அனுபவம் இருக்க வேண்டும். 

 

மேலும் CA, MBA, ICWA, ACS, CAIIB ஆகிய படிப்புகள் சிறப்பு தகுதியாக கருதப்படும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

 

The General Manager,

 

Human Resources Development Department,

 

Indian Overseas Bank, Central Office,

 

763, Anna Salai, Chennai - 600 002

 

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் www.iob.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.014.2014

by Swathi   on 28 Dec 2013  2 Comments
Tags: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி   இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்புகள்   வங்கி வேலைவாய்ப்புகள்   பேங்க் வேலைவாய்ப்புகள்   Bank Jobs   IOB Jobs   Indian Overseas Bank Recruitment  
 தொடர்புடையவை-Related Articles
கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்.. கிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
யூகோ வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள் !! யூகோ வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள் !!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !!
நடப்பாண்டில் 4,100 பேரை புதிதாக தேர்வு செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம் !! நடப்பாண்டில் 4,100 பேரை புதிதாக தேர்வு செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம் !!
கருத்துகள்
29-Dec-2013 20:34:19 கே.நாகராஜன் said : Report Abuse
இ லைக் டு வொர்க் இன் பாங்கிங் செக்டர் ,சோ இ அப்ப்ல்ய் டு தி ஜாப்.
 
29-Dec-2013 20:34:16 கே.நாகராஜன் said : Report Abuse
இ லைக் டு வொர்க் இன் பாங்கிங் செக்டர் ,சோ இ அப்ப்ல்ய் டு தி ஜாப்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.